முக நூல் முத்துக்கள் - 03
வணக்கம்
வலைத்தள வாசகர்களே. இன்று வெளிவரவிருந்த நேற்றைய பதிவின் தொடர்ச்சியை
தவிர்க்க முடியாத காரணங்களினால் (நண்பன் ஒருவனின் தந்தையாரின் இறுதிச்
சடங்கில் கலந்துகொள்ள செல்லவேண்டியுள்ளது.) இவ்வார இறுதிக்குள் வெளியிட
தீர்மானித்திருக்கிறேன். அவசரமாகத் தயார் செய்த பதிவு இது என்றாலும் உங்கள்
மனதைக் கவரும் என்று நம்புகிறேன். நேற்றைய பதிவினை வாசிக்க இங்கே
சொடுக்குங்கள்:
01.
அடுத்த தலைமுறைக்கான அரசியல் விதிமுறைகள்!
01.
“உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார்.
சிறுவன் சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.
நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...!
02.
சிறுவன் சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.
நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்...!
02.
First, Four is beautiful. I like that...
ReplyDeleteஅருமையான தொகுப்பு இரசித்தேன்.
ReplyDeleteஐந்தும் முத்துக்களாகத் தான் இருக்கிறது பாரதி.
ReplyDeleteதொடருங்கள்.