கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02
அத்தியாயம் - 02
அலுவலகத்தை விட்டு வெளியே வந்த போது நேரம் காலை 11 மணி ஆகியிருந்தது. பேரூந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து பலவாறான சிந்தனைகள் என் மனதை ஆக்கிரமித்தபடி இருந்தன. மனதுக்குள் தோற்றுப் போன ஒரு காதலை சுமந்து கொண்டு வருகிறவளுடன் மனப் பூர்வமான இல்லறத்தைக் கொண்டு நடத்த முடியுமா என்பதே என் மனதின் கேள்வியாக இருந்தது. 'அவள் பாவமில்லையா?'. பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் தான் சம்மதம் சொன்னேன். ஆனால் சம்மதம் சொன்ன நொடியில் இருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை. செய்வதறியாது குழம்பிப் போயிருக்கிறேன்.
Post Date 12/07/2012 | Edit date 19/09/2018
கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம்
சிறப்பாகத் தொடர்கிறது சொந்தமே விறுவிறுப்புடன்.வாழ்த்துகக்கள்.!சந்திப்போம்
ReplyDeleteஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி. இன்னும் விறுவிறுப்புடன் கதைக் களம் நகரப் போகிறது காத்திருங்கள்.
Deleteநான் இறங்க வேண்டிய இடத்தின் பெயரைக் கூறி நடத்துனர் கூவிய போதுதான் யோசனையிலிருந்து விடுபட்டேன்.
ReplyDeleteநான் ஒருமுறை அவளது நினைவால் எளிதில் மீள முடியாமல், நான் இறங்கும் நிறுத்தத்தில் இறங்காமல் பேருந்தின் கடைசி நிறுத்தத்திற்க்கே சென்று விட்டேன் தோழி. அது ஏனோ தெரியவில்லை பேருந்தில் பயணம் செய்யும் போது மட்டுமே அனைத்து கனமான நினைவுகளும் பீரிட்டு அதிக சக்தியுடன் மனதினுள் எழுகிறது. உங்கள் பதிப்பு என்னை எந்தன் கடந்த வசந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டது...
தொடருங்கள்...
# அது ஏனோ தெரியவில்லை பேருந்தில் பயணம் செய்யும் போது மட்டுமே அனைத்து கனமான நினைவுகளும் பீரிட்டு அதிக சக்தியுடன் மனதினுள் எழுகிறது. உங்கள் பதிப்பு என்னை எந்தன் கடந்த வசந்த காலத்திற்கே கொண்டு சென்றுவிட்டது...#
Deleteம்ம்ம்... பேரூந்துக்குத்தான் எத்தனை வலிமை? இந்த மாதிரியான உணர்வு பூர்வமான கருத்துரைகள் என்னை மிகவும் மனம் நெகிழச் செய்கின்றன. நன்றி தோழி.
எனக்காக காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல்...........//
ReplyDeleteஆஹா! கதை விறு விறுப்பாய் போகிறதே!
அக்காவுக்கு கதை பிடிச்சிருக்கு போல? ம்ம்ம்.... வாசிங்க....
Deleteவிறுவிறுப்பாகத் தொடர்கிறது தொடர்
ReplyDeleteநானும் தொடர்கிறேன்
நன்றி தோழா.
Deletesuper en life mathiriye irukku manasa pathichiruchu
ReplyDeleteஉங்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.
Delete