கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01
"நீங்க மட்டும் போயிட்டு வாங்கப்பா. நா எதுக்கு?"
"நீ இல்லாம எப்படி ஜெய்?"
"எனக்கு நிறைய வேலை இருக்குப்பா....."
"நேத்து வரேன்னு தானேடா சொன்ன?"
Post Date 05/07/2012 | Edit date 15/09/2018
கல்யாண வைபோகம் | கதை | தொடர் கதை | நாவல் | குறு நாவல் | வலை நாவல் | தமிழ் | வலைத்தளம் | சிகரம் பாரதி | சிகரம்
வாழ்த்துக்கள் சொந்தமே..இம்முயற்சி வெற்றி பெற்று சிறப்பான படைப்பாகட்டும்.சந்திப்போம்.!
ReplyDeleteஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம். ..!!!!
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தோழி. தங்கள் கருத்து எனக்கு மேலும் உற்சாகத்தைத் தந்திருக்கிறது. இது நிச்சயம் நல்ல படைப்பாக அமையும். தொடர்ந்து இணைந்திருங்கள்.
Deleteஆரம்பமே அருமை.. தொடர வாழ்த்துக்கள் .. நன்றி !
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே. உங்களோடு இப்போது Google + இல் கை கோர்த்திருக்கிறேன். உங்கள் ஆசீர்வாதத்துடன் கதைக்களம் இனிதே நகரும் தோழரே.
Deleteநல்ல தொடக்கம் தோழி...
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்துகள்,
G+ல் உங்களை நான் இணைத்துள்ளேன், (Vetrivel Chinnadurai). உறுதி செய்து கொள்ளுங்கள்...
தங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. உறுதி செய்துவிட்டேன். சந்திப்போம் தோழி.
Deleteகுறு நாவல் படித்தேன், அடுத்து நிச்சியத்தார்த்தம் நல்ல படியாக நடந்ததா அறிய ஆவல்.
ReplyDeleteவருகைக்கு நன்றி தோழி. இன்னும் இருக்கிறது. படித்துவிட்டு மிகுதிக் கருத்தையும் சொல்லுங்கள்.
Deleteமங்களரமான துவக்கம்
ReplyDeleteதொடர சிறக்க மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழா.
Deleteungal kuru nowel arambam pitithirukirathu
ReplyDeletemelum ungal sevai thodara vallthukkal
உங்கள் அன்பான வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி.
Delete