பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - போட்டியாளர்கள் யாரோ?
பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் துவங்கப்போவது உறுதியாகிவிட்டது. இதன் மூலம் ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரண்டாம் பருவத்தையும் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களே தொகுத்து வழங்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த காலங்களில் பிக் பாஸ் தமிழின் இரண்டாம் பருவத்தைத் தொகுத்து வழங்கப்போவது யார் என்பது தொடர்பில் பல்வேறு ஊகங்கள் வெளியிடப்பட்டு வந்தன. அவற்றின் தொகுப்பே இந்தப் பதிவு. நம்ம பய புள்ளைங்க என்னமா யோசிச்சிருக்காய்ங்க....
விஜய், சூர்யா, ஆர்யான்னு ஒருத்தரையும் விட்டு வைக்காம இவங்களா இருக்குமோ அவங்களா இருக்குமோன்னு தமிழ்த் திரையுலகையே ஒரு சுத்து சுத்தி வந்துட்டாங்க நம்ம பசங்க. தொகுப்பாளரை மட்டும் தான் யோசிப்பாங்கன்னு பார்த்தா பங்கு பெறும் போட்டியாளர்கள் யாரா இருக்கும்னு கூட நம்மவர்கள் யோசிச்சு வச்சிருக்காங்க. அதையும் தான் கொஞ்சம் பார்ப்போமே?
பிக் பாஸ் தமிழின் உண்மையான போட்டியாளர்கள் யார் யார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். அதுவரை இதில் விடுபட்டவர்களில் யார் யார் போட்டியாளராக இருக்கக் கூடும் என்பதை யூகித்துக் கொண்டே இருங்கள். சந்திப்போம்!
நல்லவர் யார்? கெட்டவர் யார்?
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது...
பிக்பாஸ் தமிழ் - பருவம் 02
விரைவில்...
#பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #பிக்பாஸ்தமிழ்2 #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil2 #BiggBossTamilSeason2 #VijayTV #StarVijayTV #KamalHassan #VivoBiggBoss #BiggBossTamil2Contestants
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்