ஐ.பி.எல் 2018 | நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சி | VIVO IPL 2018 | LIVE BROADCAST TV CHANNEL
ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா பதினோராம் பருவம் மிக விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவை நீங்கள் கீழ்க்காணும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் கண்டு களிக்கலாம்!
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 | STAR SPORTS 1 SD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 | STAR SPORTS 1 HD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி 1 HD | STAR SPORTS HINDI 1 HD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் 1 | STAR SPORTS 1 SD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலெக்ட் 1 | STAR SPORTS SELECT 1 SD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலெக்ட் 1 HD | STAR SPORTS SELECT 1 HD
ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா கடந்த 10 வருடங்களாக Sony Six தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. கடந்த ஆண்டு ஐ.பி.எல் தொலைக்காட்சி உரிமங்கள் ஏலம் விடப்பட்ட போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட பதினேழாயிரம் கோடி ரூபாய்களுக்கு உரிமத்தை விலைக்கு வாங்கியது.
இதன் படி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2018 முதல் 2022 வரையிலான ஐந்து வருட காலப்பகுதிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரினை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ளது.
#ஐபிஎல்2018 #ipl #ipl2018 #vivoipl #vivoipl2018 #ipllive #starsports #starsportsselect #ipl11 #kentcricketlive
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்