சிகரம் வலைப்பூங்கா - 03
வலைப்பதிவு : கலையும் மௌனம்
பதிவு : அப்பெல்லாம் எப்படி தெரியுமா?
அப்பெல்லாம் எப்படி தெரியுமா ? அந்தகாலத்துல நாங்கெல்லாம்.., அது ஒரு காலம்யா.. என்றெல்லாம் சிலாகித்து பெரியவர்கள் தங்களுடைய "அந்தநாள்" விசயங்களை சொல்லக் கேட்டிருப்போம்.
![]() |
Photo Credit : Google / moneyhomeblog.com |
வலைப்பதிவு : காளிகபாலி
பதிவு : வாசம் வீசும் நேரம்
"வெட்டிவேரு வாசம், வெடலப்புள்ள நேசம்..."
"வாசமில்லா மலரிது. வசந்தத்தைத் தேடுது......"
வாசம், வாசனை, நறுமணம், மணம் என்றதும் உங்களுக்குச் சட்டென்று மனதில்தோன்றும் வாசம் எது?
வலைப்பதிவு : திண்டுக்கல் தனபாலன்
பதிவு : நல்லவர் யார்...? கெட்டவர் யார்...?
திருவள்ளுவரின் குறளும் அதற்குப் பொருத்தமான பாடல்களும் அடங்கிய பதிவு
வலைப்பதிவு : எங்கள் Blog
பதிவு : திங்கக்கிழமை : மோர் ரசம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி - மோர் ரசம்
மோர் ரசம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகத்தான் இருக்கும். இந்த வகை மோர் ரசம் என் மாமியாரிடம் கற்றுக் கொண்டது. என் பிறந்த வீட்டுக் குறிப்பு அதிலும் என் அப்பா வழிப் பாட்டி செய்வது வேறு வகை. அது மற்றொரு நாள் சொல்கிறேன். என் அம்மா வழிப்பாட்டி ஏனோ மோர் ரசம் செய்ததில்லை.
சிகரம் வலைப்பூங்கா - 03
https://newsigaram.blogspot.com/2019/04/sigaram-valaip-poongaa-03.html
https://newsigaram.blogspot.com/2019/04/sigaram-valaip-poongaa-03.html
#வலைப்பதிவு #வலைப்பூ #வலைப்பூங்கா #தமிழ்மணம் #திரட்டி #பதிவு #படித்ததில்_பிடித்தது #தமிழ் #எழுத்து #பகிர்வு
நல்ல தொகுப்பு. இரண்டு தளங்கள் எனக்குப் புதியவை. பார்க்கிறேன்.
ReplyDelete