கற்பிழந்தவள்

வணக்கம் நண்பர்களே!

நான் எழுதிய கவிதைகள் அடங்கிய நூல் ஒன்றை விரைவில் வெளியிடும் எண்ணம் தற்போது சற்றே துளிர் விட்டிருக்கிறது. எனவே, அதற்கு முன்னோட்டம் பார்க்கும் விதமாக இதுவரை "சிகரம்" வலைத்தளத்தில் வெளியான கவிதைகளை வரிசைக்கிரமமாய் அவற்றுக்கான இணைப்புகளுடன் இங்கே தொகுத்திருக்கிறேன். ஒவ்வொரு இணைப்புகளையும் தவறாமல் படித்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கிச் செல்லுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த முன்னோட்ட முயற்சிக்கும் சரி, வெளிவரவிருக்கும் நூலுக்கும் சரி தற்போதைக்கு "கற்பிழந்தவள்" என்றே நாமமிட்டிருக்கிறேன். சரி, அதிகம் பேசாமல் கவிதைத் தொகுதிக்குள் நுழைவோம்.



01. நலம் தானா தோழர்களே?

02. வேலைக்கு போறேன்!.

03. குருவியின் பயணம்

04. நட்சத்திர நிலவுகள்

05. நீ-நான்-காதல் - 01

06. நீ-நான்-காதல் - 02

07. நீ-நான்-காதல் - 03

08. மறுபடியும் வருவேன்

09. கற்பிழந்தவள்

10. பிரிவோன்றே முடிவல்ல

11. காத்திருப்பு

உங்கள் அங்கீகாரத்திற்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்.பூச்செண்டோ கல்லடியோ எதற்கும் தயாராய் இருக்கிறேன். மனதில் பட்டதைச் சொல்லுங்கள். தவறிருந்தால் திருத்திக் கொள்கிறேன். சரியிருந்தால் மெருகேற்றிக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
அன்புடன்,
சிகரம் பாரதி.

Comments

  1. வணக்கம்
    நல்ல முயற்ச்சி கவிதை மலர் வெளிவர எனது வாழ்த்துக்கள். தொடருகிறேன் உங்கள் பக்கத்தை

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உங்களின் கவிதைத் தொகுப்பு வெளிவர எனது வாழ்த்துகளும் சிகரம் பாரதி.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் நண்பா... ஆனால் இந்த 11 கவிதைகள் போதாது இன்னும் தேவை என்றே நினைக்கிறேன்....

    ReplyDelete
  4. தொகுப்பு என்ற நிலையில் இன்னும் சில கவிதைகள் சேர்க்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம். இருப்பினும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  5. மிக அருமை சகோதரரே ... வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்