Wednesday, December 5, 2012

நீ - நான் - காதல் - 03

இரண்டு கவிதைகள்

01.
சூரிய ஒளியைப் பெற்று
சந்திரன்
பிரகாசிப்பது போல
என் இதயமும்
உன்னிடமிருந்து
காதலைப் பெற்று
உயிர்வாழ்கிறது




02.
நீ என்னைக்
கட்டியணைத்து
முத்தம் தந்தபோதுதான்
புரிந்தது
எனக்கு மட்டும்
இனிப்புச் சுவை நரம்பு
உதட்டில் தான்
இருக்கிறதென்று

தாம்பத்திய வாழ்க்கை சிறக்க சில டிப்ஸ்!

7 comments:

  1. அருமையான இரு சிறு கவி...

    ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழா. சூடான கருத்துரை கண்டு அகமகிழ்கிறேன்.

      Delete
  2. இரண்டாவது வித்தியாசம்.சிறப்பு..தொடருங்கள் பாரதி !

    ReplyDelete
  3. இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கிறது பாரதி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?