டுவிட்டர் @newsigaram

வணக்கம் வலைத்தள வாசகர்களே. இன்று நான் ரசித்த சில ட்வீட்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். படித்து ரசியுங்கள். பிடித்தவர்கள் என்னைப் பின் தொடருங்கள்.



@# காபியின் சுவைக்கு சிக்கரி கலப்பது போல்தான்...வாழ்க்கைக்கு கடவுள்...#புதுமைப்பித்தன்

@# உண்மையான பயணிக்குத் தான் எங்குச் செல்கிறோமென்று தெரியாது#காலச்சுவடு

@# 7+8=ஏழெட்டு... 8+7=????:-)

@# சிறை அறையிலிருந்து தூக்கு மேடைக்கு அழைத்து செல்லும் பொழுதே கண்களை மூடி விடுவார்கள் # படித்தது!

@# புள்ளியை மிக சிறிய வட்டமென்போர் வட்டத்தை பெரிய புள்ளி என்றும் ஒப்புக்கொள்ள வேண்டும்

@# புனிதர்கள் கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள்.,அவர்களுக்கு தெரியவில்லை அவர்கள் கை பட்டதும்தான் அவை கல்லாகின என்று !


@# காதலுக்கு நேர்ந்து விட்ட ஆடு நான். கண்களெனும் கத்தி ஏந்தி காத்து நிற்கும் கடவுள் நீ

@# யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

@# அம்மாவின் சந்தோஷம் துக்கம் இரண்டிலும் என் மீது எறியப்படும் வார்த்தைகள்..ஏன்டா என் வயித்துல பொறந்து தொலைச்ச?

@# உன்னை அழைக்க அல்ல என் தலையணைக்குபெயர் சூட்டவே கேட்கிறேன் "உன் பெயர் என்ன "?

@# பலமுறை தேடியும் இன்னும் கிடைக்கவில்லை நினைத்தமாத்திரத்தில் என் இமைகதவை மூடிவைக்க ஓர் சாவி...

இன்னும் இருக்கு... ட்வீட்டுக்கள் தொடரும்.......

அன்புடன்,
சிகரம்பாரதி.

Comments

  1. நன்றாக இருக்கிறது. என்னவோ கொஞ்சம் தொக்கி நிற்கிறது . (sharpness is missing)

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்!