சிகரம் பாரதி 17/50 - டுவிட்டர் @newsigaram - 09

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று உங்களுக்காக டுவிட்டரில் நான் வாசித்து ரசித்த பதிவுகளின் தொகுப்பு இங்கே:

# இந்திய கபடிவீரரின் மனைவி தற்கொலைனு தினத்தந்தி விளையாட்டு செய்திகள் பக்கத்துல போட்ருக்கான்... ஏன்டா! இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டாடா?

# கொடிது கொடிது வறுமை கொடிது,
அதனினும் கொடிது மாசக் கடைசியில் வறுமை.!!

# சாவு வீட்டில் பசிக்கும் வயிற்றைப் போல் யதார்த்தத்தை உணர்த்துவது வேறெதுவுமில்லை!

# 730 !
#மலையகம்
1000க்கு இன்னும் காலம் இருக்காம் :(
#SriLanka
உழைப்பின் வியர்வையும், துயரத்தின் கண்ணீரும் போராட்டத்தின் குருதியும் வீண் !



# நாம் செய்த தவறுகளை எச்சில் தொட்டு சிலேட்டில் அழித்தவரை வாழ்க்கையில் எந்த பிரச்சனையுமில்லை!!!

# எவ்வளவு அடக்கியும் வெளிவந்த கண்ணீரை தூசி விழுந்து விட்டதாய் பாவனை செய்தேன்.. எவரும் நம்பியிருக்கமாட்டார்கள் என்பதுதான் இப்போது உறுத்துகிறது!

# கண்ணதாசன் இறந்ததற்கு காரணம் மதுவருந்தியது, இதை அறிந்து மது வருந்தியது - வாலி

Comments

Popular posts from this blog

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்!

துக்கமென்ன துயரமென்ன? எங்கிட்ட சொல்லு சொல்லு ....!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?