2012 டிசம்பர் 21 - சில அவதானிப்புகள் - 01

இந்த இடுகைக்கு செல்லும் முன்னர் வாசகர்கள் தயவு செய்து எனது முன்னைய வலைப்பதிவான 'தூறல்கள்' வலைப்பதிவிற்கு சென்று உலக அழிவு தொடர்பில் நான் ஏற்கனவே இட்ட இரு இடுகைகளையும் வாசித்துக் கொள்ளவும்.

இடுகை - 01 

இடுகை - 02 

இது தொடர்பில் வலைத்தளங்களில் ஏற்ககனவே இடப்பட்டுள்ள இடுகைகளின் திரட்டு.
















உயிர்மை என்னும் இணையத்தள சஞ்சிகையின் உயிரோசை பக்கத்தில் '2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும்' என்கிற தலைப்பிலான தொடர் கட்டுரையின் தொகுப்பு உங்களுக்காக இதோ.





















'உலக அழிவு' தொடர்பில் இணையத்தில் தேட ஆரம்பித்த பின்னர் தான் இத்தனை தகவல்களா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. என்னால் முடிந்தவரை தேடி தகவல் மூலங்களை பட்டியல் படுத்தியிருக்கின்றேன். இவற்றை வாசித்து உங்கள் மூளையை பட்டை தீட்டி வையுங்கள். இந்தப் பதிவின் தொடர்ச்சியுடன் மீண்டும் விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன்.......................! 

Comments

  1. சிறப்பாக உள்ளது முயற்சிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்