டுவிட்டர் @newsigaram
தனக்குள் இருக்கும்— 💝 மீனா 💝...🌸🌼🌸 (@McplMeena) September 4, 2018
சோகத்தை மறைத்து
சின்ன சின்ன
சந்தோஷங்களை
ரசித்து வாழ்வதே
பெண்களின் குணம்... pic.twitter.com/zXPPFiNBjZ
கிடைக்காததை துரத்துவதும் கிடைத்ததை மதிக்காததும் தான் வாழ்க்கை.. pic.twitter.com/zotPLskgGz— @thi&p@thi (@athipathi123) September 4, 2018
வீழ்வது ரூபாயாக இருந்தாலும்,— ச ப் பா ணி (@manipmp) September 4, 2018
வாழ்வது இந்தியாவாக இருக்கட்டும் pic.twitter.com/gVTrr4dVxc
அருகில் இருப்பதனால் அன்பு அதிகரிப்பதும் இல்லை.தொலைவில் இருப்பதினால் அன்பு குறைவதும் இல்லை....... pic.twitter.com/i4JfbrkAzN— 🌺சுதா மீனு🌺 (@sudhameenu) September 4, 2018
எங்கேயெல்லாம் நிலம் தாழ்ந்து கொடுத்தால், நதி பாய்வதது போல..— Nαtrαjαn Víshwαnαth (@viswarajantweet) September 4, 2018
மனித மனம் எங்கேயெல்லாம் தாழ்ந்து, தன் அகங்காரத்தை விடுகின்றனவோ..
அங்கே உண்மையான அன்பு வந்தே தீரும்💕
இனிய நாள் 🍃 pic.twitter.com/0UPnT4iLDc
பத்திரிகைத்துறையில் இருக்கும் ஒட்டுமொத்த பெண்ணைகளை கொச்சைப்படுத்தி பேசிய எஸ்.வி.சேகரின் வார்த்தைகளைவிட பாசிச பாஜக ஒழிக என்ற வார்த்தை மிக பயங்கரமானதுபோல. அதனால்தான் சோபியா உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்ப புரிகிறதா? பாஜக ஏன் இங்கே நோட்டாவை தாண்டமுடியல என்ற ரகசியம்!— ரஹீம் கஸாலி (@rahimgazali) September 4, 2018
#Twitter #TamilTweets #தமிழ்க்கீச்சு #வலையில்விழுந்தவை #வலைபாயுதே #எண்ணங்கள் #எழுத்து #தமிழ் #பகிர்வு #சிகரம் #SigaramINFO
Comments
Post a Comment
உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.
சிகரம்