சிகரம் பாரதி 49 / 50 - சிவகிரி ரேடியோ அழைப்பிதழ்
- Get link
- X
- Other Apps
By
சிகரம் பாரதி
-
வணக்கம் வலைத்தள வாசகர்களே! கூகிள் பிளஸ் செயலியில் காணக் கிடைத்த ஒரு செய்தியை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நல்ல முயற்சிகளுக்கு 'சிகரம்' எப்போதுமே துணையிருக்கும்.
*********************************
சிவகிரி ரேடியோ அழைப்பிதழ்:-
அன்புசால் பெருந்தகையீர்!
வணக்கம். வாட்ஸ்சப் செயலியில் உள்ள வாய்ஸ் மேசேஜ் எனும் வசதியைப் பயன்படுத்தி அவரவர் இருப்பிடத்தில் இருந்து, தத்தமது நேர கால சூழ்நிலைக்கு ஏற்ப, உலகம் முழுவதும் உள்ள முகம் காணா நண்பர்களுடன் சொந்த குரலில் தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள சிவகிரி ரேடியோ குழு கட்டமைக்கப் பட்டுள்ளது.
எதைப் பற்றியும் எப்போது வேண்டுமானாலும் குழுவில் பேசலாம், புகைபடங்கள், எழுத்து பதிவுகள் உள்ளிட்ட வாட்ஸ்சப் அளிக்கும் பிற வசதிகளையும் இணைக்கலாம். யார் எதை வெளியிட்டாலும் குரல் பதிவு கட்டாயமாகும்.
குரல் பதிவிடாதவர்கள் தொடர்ந்து பார்வையாளர்களாக நீடித்து பேசுகின்ற பிற நண்பர்களை ஊக்கப்படுத்தலாம்.
பேச்சுக் கலையை-சுய படைப்புத்திறனை வளர்க்க விரும்பும் 100 க்கும் மேலான நண்பர்களின் முயற்சியைப் புரிந்து கொள்ளாதவர்கள் வேறு வழியின்றி நிர்வாகக் குழுவால் வேதனையுடன் தற்காலிகமாக நீக்கப்படுவார்கள்.
உங்கள் குரலை தினமும் ஒரு முறையாவது கேட்க ஆர்வமாக உள்ளோம். ஒத்துழைப்பு நல்கி குழுவில் நீடிக்க அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம். தனி மரம் என்றுமே தோப்பாகாது. இணைந்தே இருப்போம். இயன்றதை செய்வோம்.
சிவகிரி ரேடியோ குழுவில் இணைய https://chat.whatsapp.com/6Lc1rurhcua6TC52HJtYeh இங்கே அழுத்தவும்.
நிர்வாகக் குழுவுக்காக
கு.முருகபூபதி, அமைப்பாளர்,
சிவகிரி ரேடியோ அனுபவ கல்விக்கூடம். 9865046197. k.murugaboopthy@gmail.com
*******************
- Get link
- X
- Other Apps
நல்லதொரு தகவல்... நன்றி...
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDelete