டுவிட்டர் @newsigaram - 08 - பாகுபலி!

# பாகுபலி படம் பார்க்கும் போது நம் பாப்கார்னை பக்கத்தில இருக்கிறவங்க எடுத்துச் சாப்பிட்டாக் கூடத் தெரியாது.!

# பாயும் புலி ஓசையே பாகுபலி மாதிரி இருக்கிறது! - லிங்குசாமி நீங்க திரும்ப ஒரு ரவுண்டு வருவிங்கன்னு உள்மனசு சொல்லுது சார்...

# பாகுபலி 3,நாள் ல 250 கோடி வசூல் ங்கறதை என்னால நம்ப முடியலை. ஓஹோ.நீங்க எதை நம்புவீங்ணா? புலி ஒரே நாள் ல.100 கோடின்னா நம்புவேன்

# பாகுபலி ல ஹீரோ சிவலிங்கத்தைத்தூக்கிட்டு வந்ததைப்பெருசா பேசறாங்க.சாணக்யா ல சரத் நமீதாவையே தோள்ல தூக்கிட்டு அசால்ட்டா வருவாரு.


# பாகுபலி பார்த்த யாரும் இந்த வருசம் செத்துறாதீக! எந்த ஆத்மாவும் சாந்தியடையாது..

# பாகுபலி பாருங்கள். எனக்கு இலங்கையும் பிரபாகரனும் மனம் முழுக்க. துரோகம் வேதனை.

# -யும் -யும் ஒன்ன ரிலீஸ் ஆகி இருந்தா பாகுபலி படம் ஓடுற தியேட்டர்-ல teaser மாதிரி புலி-ய பத்து நிமிசம் ஒட்டி இருப்பானுவ!

# பாகுபலி இரண்டாம் பாகம்தான் நல்லாருக்கும்னு நம்ப வச்சதுதான் இப்ப வந்துருக்கற பாகுபலியோட வெற்றி் இன்னும் என்னன்ன கிறுக்குத்தனம் பண்ணபோறீங்களோ?

# நிஜமாகவே ரம்யாகிருஷ்ணன் ராஜவம்சமோ?! சத்தியராஜ் போர்வாளோ?! நாசர் ராஜதந்திரியோ?! நடிகர்கள் ஆளும், பாகுபலி.......

# பாகுபலி படத்தில் அந்த எதிரி நாட்டு அரசன் பேசுர மொழி சாப்பாடு நேரத்தில் கேட்கும் போது பரோட்டா சால்னா கேட்கிறது நமக்கு மட்டும் தான்னா

# பாகுபலி படத்தை பாத்துட்டு ரோட்டுல நடந்துபோனா, முன்னாடி வர்ற எல்லாத்தையும் அடிச்சு பறக்க விட தோணுது.

# பாகுபலி யின் - தமிழாக்கம் தேடிபாத்தேன்! அதற்கு வீர வன்னியன் என்று பொருளாம்! ஆகா வாழ்க வன்னியன்! 

# வசனம் வாக்கு கொடுத்தவர்கள் மறையலாம் வாக்கு மறைவதில்லை.  

# பொன்னர் சங்கர விடவா பாகுபலி பெஸ்ட்டு..போங்கய்யா!!!

# வீட்டில் சூடாக கிண்டிய வெல்லப் பாகில் ஒரு ஈ விழுந்து இறந்தது, "பாகுபலி" இதுக்கு முந்திய ஹிட்டான நான் ஈ"யா இருக்குமோ!

# 1புலி பத்து பாகுபலிக்கு சமம் ஆமா பாகுபலி ரெண்டு மணி நேரம் படம் புலி ரெண்டு நிமிஷம் டீஸர் கூட்டிக் கழிச்சு பாரு கணக்கு சரியா வரும்

# படமே பார்க்காமல் விமர்சனம் செய்வது எப்படி: டா பாக்குற ஒவ்வொருத்தனும் பலி டா.. ஜூம்மாதான் பா சொன்னேன் கட்டைய எடுக்காதீங்க

# பிரமாண்டம்னா என்னானு சங்கருக்கும் சரித்திரப்படம்னா என்னானு சிம்புதேவனுக்கும் உணர்த்திய படம்தான் பாகுபலி என்றால் அது மிகையாகாது

# படத்துக்கு நடுவுல இன்டர்வெல் விட்டு பாத்துருப்பீங்க படத்துக்கும் படத்துக்கும்இடையில இடைவேளைவிட்ருக்காங்க எப்ப படத்தபோடுவாங்கனே தெரில பாகுபலி

#படமே பாக்கலைனாலும் சொல்லுவேன் பட்டய கெளப்பும்

Comments

  1. பாகுபலி சூப்பர் ட்வீட்ஸ்

    ReplyDelete
  2. பாரதி..அழகாக பொயிண்டா பதிவு பண்றீங்க.வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்!