டுவிட்டர் @newsigaram - 06

# அவ்வளவு பயங்கரமான பேய் இரவு
நம் தலைமேட்டில் உள்ள விளக்குமாத்துக்கு பயப்படும்னு நினைப்பது தான்
மூடநம்பிக்கை

# ஒன்றை ஓகோவெனத் தூக்கிப் பிடித்து ஆடுவதும் பின் அதையே தூக்கிப் போட்டு மிதிப்பதுமே இன்றைய சமூகத்தின் இயல்பு வாழ்க்கை....

# சொல்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பதில்கள்
"ஆம்" மற்றும் "இல்லை"!!

# தூக்க மாத்திரை கண்டுபிடிப்பதற்கு முன்னால் நம் முன்னோர்கள் ஒரு மருந்தை கண்டுபிடித்து வைத்திருந்தார்கள் அயராத உழைப்பு



Embedded image permalink

# பேசிக்கொண்டே இருந்தால் நம் பலவீனமும்....
மவுனமாக இருந்தால் அடுத்தவர் பலவீனமும் தெரியவரும்...

# 'ஏதாவது செய்ய வேண்டும்'என நினைக்காதவர்களே இல்லை, ஆனா என்ன செய்ய வேண்டுமென்ற புரிதல் மிகச் சிலருக்கு மட்டுமே இருக்கிறது!

Comments

  1. வணக்கம்
    ஐயா

    எல்லாம் அருமையான கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்!