ஏன்? ஏன்?

                      வணக்கம் வாசக நெஞ்சங்களே! மிக நீண்ட இடைவேளைக்குப் பின் - 181 நாட்களுக்குப் பின் - 6 மாதங்களுக்குப் பின் - அரை வருடத்துக்குப் பின் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சரி.. சரி... அரை வருசத்துக்குப் பிறகு வந்தா என்ன, ஆறு வருசத்துக்குப் பிறகு வந்தா என்ன? விசயத்த சொல்லணும். அதானே? சொல்றேன்யா....

           முதலில் இனிய சித்திரைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள். "சித்திரைப் புத்தாண்டு" என்று சொல்வதா, இல்லையா என்று தெரியவில்லை. முதலாவது கருணாநிதியும் ஜெயலலிதாவும் இதற்கு ஒரு சரியான முடிவை எடுக்கவில்லை. அடுத்து, நமது சமூக வலைத்தளப் போராளிகள் கூட இன்னும் குழப்பத்திலேயே உள்ளனர்.

        அடுத்து, ஏப்ரல் 14 டாக்டர் அம்பேத்கார் இன் பிறந்த நாளாமே? சன் டிவி , கே டிவி லயெல்லாம் ஒரு சிறப்பு நிகழ்ச்சி கூட இல்லையே, ஏன்?

               இன்னும் ஒன்று. ஜெயலலிதா சொத்து வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும் என்பது என் கருத்து. காரணம், தமிழக அரசு ஒரு ஒழுங்கு முறைக்கு வரும். இந்த போலி வழிபாடுகள் குறையும். பதிலளிக்கும் கடப்பாடுள்ள ஒருவர் இருப்பார். இன்றேல் ஆட்சி மாற்றம் ஒன்றே தமிழகம் வழமைக்கு திரும்ப ஒரே வழி.

சரி. இன்று இது போதும். இது மீள்வருகைக்கான மாதிரி தான். மிகுதி நாளை.

அன்புடன்,
சிகரம்பாரதி.

Comments

  1. வணக்கம்
    தங்களின் வருகை மகிழ்ச்சி... ஐயா. எழுதுங்கள் நிச்சயம் படிக்க காத்திருக்கோம்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அம்பேத்கர் என்ன அஜித்குமாரா? ஆர்ப்பாட்டமில்லா அழுத்தமான கொள்கைபிடிப்பு புரட்சியாளனை கொண்டாட நியாபகம் செய்ய தவறும் சமூகம் ஒரு நாளும் உருப்படப்போவதில்லை.
    உங்களின் அனுபவ எழுத்தில் இதற்கான காரணத்தை முடிந்தால் எழுதுங்கள் ..காத்திருக்கிறேன் .நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே! நெத்தியடியாய் உங்கள் கருத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். நிச்சயம் எழுதுகிறேன்.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!