டுவிட்டர் @newsigaram - 05

# நம் காதல் முதல்காதலாக இருப்பதை விட, அதுவே கடைசிக்காதலாகவும், கடைசிவரை வரும் காதலாகவும் இருப்பது தான் ரொம்ப முக்கியம்.

# அன்பு வைப்பது தவறில்லை , ஆனால், அந்த அன்பிற்கு காதல் எனும் பெயர் வைப்பதுதான் தவறு என்கின்றனர் பலரும்

# பார்வையற்றோர் பாட்டு பாடி உதவி கேட்டார்கள்! அப்பொழுதுதான் தெரிந்தது பார்வையற்றவர்களை விட காதுகேளாதோர் அதிகம் என்று

# திறமைசாலி எனப் பெயர் வாங்கிய பின் திமிர்பிடித்தவர் எனப் பெயர் வாங்குவது அப்படியொன்றும் கஷ்டமில்லை

# ஒரு விழிப்புணர்வு முயற்சி...











Embedded image permalink


# யாரேனும் ஒருவருக்காக எல்லாரையும் வரவேற்று கொண்டிருக்கிறது "மின்மயானம்"!!

# பயம் என்பது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விஷயத்திற்கான ஒரு உடனடி சலனம் -படித்தது

# சரியானவர்களை தவறான நேரத்திலும், தவறானவர்களை சரியான நேரத்திலும் அறிமுகப்படுத்தி காலம் தன் குரூர முகத்தைக் காட்டுகிறது

# கெட்டவனுக்கு மட்டுமாவது கெட்டவனா இருந்தால் தான் நல்லவனுக்கு மட்டுமாவது நல்லவனா இருக்க முடியும்!

# கடன் என்பது தூரத்திலிருக்கும் துன்பம் #படித்தது

Comments


  1. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    இதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  2. ட்வீட்டுகள் நல்லாயிருக்கு

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்!