டுவிட்டர் @newsigaram - 04
# உப்பிருக்கும் பண்டமும் குப்பையிலே
#மீதமான பழைய சாதம்
# பெண்களிடம் பிடித்ததே சமையல் நிகழ்ச்சியை பார்த்துட்டு அது போல செய்ய மாட்டார்கள்.!

# துரோகம் என்பது ஒரு கலை,,,, ’இழைக்கப்படுவதால்’!
# கடந்த காலத்தில் உதவியவர்களை விடவும், எதிர்காலத்தில் உதவக்கூடும் என கருதப்படுபவர்களே பலருக்கு முக்கியமானவர்களாக தெரிகிறார்கள் !!
# ஒத்திகையில் விருது வாங்கி
அரங்கேற்றத்தில்
தோற்று விடுகிறது
காதல்!
# உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள், அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும் #படித்ததில் பிடித்தது"
# தவறு என்று அடையாளம் காணப்படுவது யாதெனில் சரியென்று நியாயப்படுத்துவதற்கான வாதம் இன்மையே அன்றி தவறில்லை
# காதலிக்கும் போது குழந்தை போல் பார்த்து கொள் பெண்ணை... கடைசி காலத்தில் தாய் போல் பார்த்து கொள்வாள் உன்னை....

# உன் ஞாபகத்தை தவிர உன் ஞாபகமாய் ஏதுமில்லை என்னிடம்.!! -ப.பி
# ’ஈ’ என்பது ‘மொய்’யெழுத்து!
# தந்தைக்குப் பின் பாரம்!
# தவறான முடிவு என்பது, நாம் பயந்து போய் தேர்ந்தெடுக்காமல் விட்ட பாதையே தவிர, தேர்ந்தெடுத்து தோற்றுப்போன பாதையல்ல.
# திங்கட்கிழமை வேலை செய்யும்போது மதியத்திற்குள் ஒரு கொட்டாவி கூட வரவில்லை என்றால் நீ புத்தனாகி விட்டதாய் என்று அர்த்தம்
# கொடுப்பது நிறைவாகவும், பெறுவது குறைவாகவும் இருப்பது அறிவுரை மட்டுமே.!
# பெண்களிடம் பிடித்ததே சமையல் நிகழ்ச்சியை பார்த்துட்டு அது போல செய்ய மாட்டார்கள்.!

# துரோகம் என்பது ஒரு கலை,,,, ’இழைக்கப்படுவதால்’!
# கடந்த காலத்தில் உதவியவர்களை விடவும், எதிர்காலத்தில் உதவக்கூடும் என கருதப்படுபவர்களே பலருக்கு முக்கியமானவர்களாக தெரிகிறார்கள் !!
# ஒத்திகையில் விருது வாங்கி
அரங்கேற்றத்தில்
தோற்று விடுகிறது
காதல்!
# உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள், அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும் #படித்ததில் பிடித்தது"

# காதலிக்கும் போது குழந்தை போல் பார்த்து கொள் பெண்ணை... கடைசி காலத்தில் தாய் போல் பார்த்து கொள்வாள் உன்னை....

# உன் ஞாபகத்தை தவிர உன் ஞாபகமாய் ஏதுமில்லை என்னிடம்.!! -ப.பி
# ’ஈ’ என்பது ‘மொய்’யெழுத்து!
# தந்தைக்குப் பின் பாரம்!
# தவறான முடிவு என்பது, நாம் பயந்து போய் தேர்ந்தெடுக்காமல் விட்ட பாதையே தவிர, தேர்ந்தெடுத்து தோற்றுப்போன பாதையல்ல.
# திங்கட்கிழமை வேலை செய்யும்போது மதியத்திற்குள் ஒரு கொட்டாவி கூட வரவில்லை என்றால் நீ புத்தனாகி விட்டதாய் என்று அர்த்தம்
# கொடுப்பது நிறைவாகவும், பெறுவது குறைவாகவும் இருப்பது அறிவுரை மட்டுமே.!
வணக்கம்
ReplyDeleteநன்றாக உள்ளது....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
## உயிர் மட்டுமே உலகின் சிறந்த வாசனைப் பொருள், அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும் #படித்ததில் பிடித்தது"#
ReplyDeleteபகிர்ந்து உள்ளத்தில் இதுவே எனக்கு சிகரமாய் தோன்றுகிறது !
தொடருங்கள் நண்பரே !
அனைத்துமே நன்று...
ReplyDelete
ReplyDeleteசிறந்த பகிர்வு
இனிதே தொடருங்கள்