தேன்கிண்ணம் - பாட்டும் நானே...
வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று உங்களோடு எனக்குப் பிடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பாடல்களின் பட்டியலைப் பகிர்ந்து கொள்ளப் பிரியப்படுகிறேன். பாடல்களுக்கு விளக்கம் ஏதுமில்லை. ஆயினும் இப்பட்டியலில் உங்களுக்குப் பிடித்த பாடல்களை பின்னூட்டம் மூலம் கோடிட்டுக் காட்டுங்கள். உங்கள் பட்டியலையும் பகிர்ந்து கொள்ளுங்கள். கொஞ்சம் வித்தியாசமான பதிவாக இருக்கட்டுமே?
பட்டியல் இதோ:
01. பாட்டும் நானே... [ திருவிளையாடல் ]
02. உள்ளத்தில் நல்ல உள்ளம் [ கர்ணன் ]
03. நீயும் நானுமா? [ கெளரவம் ]
04. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே... [ பாபு ]
05.கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா [ தெய்வ மகன் ]
06. வாழ நினைத்தால் வாழலாம் [ பலே பாண்டியா ]
07. ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா... [ அவன்தான் மனிதன் ]
08. நான் பேச நினைப்பதெல்லாம் [ பாலும் பழமும் ]
09. பூங்காத்து திரும்புமா? [ முதல் மரியாதை ]
10. இசை கேட்டால் புவி அசைந்தாடும் [ தவப்புதல்வன் ]
அன்புடன்
சிகரம்பாரதி.

கேட்கக் கேட்கத் திகட்டாதப் பாடல்கள்
ReplyDeleteசிறந்த பகிர்வு
ReplyDeleteதொடருங்கள்
எனக்குப் பிடித்தது ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே!’
ReplyDeleteஎன்ற பாடல் தான். இருப்பினும் தாங்கள் குறிப்பிட்டுள்ளவைகளும் பிடித்தவைதான்