இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் கவனத்திற்கு!

வணக்கம் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்களே! இப்பதிவு உங்களின் முக்கிய கவனத்திற்குற்பட வேண்டும் என விரும்புகிறேன். "சிகரம்" இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் வலைப்பதிவுகளின் விபரங்களைத் திரட்ட மற்றும் ஆவணப்படுத்த எண்ணியுள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் அவர்களை அறிந்தவர்களிடமிருந்து உதவி கோரப்படுகிறது.
உங்கள் அல்லது நீங்கள் அறிந்த இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளை பின்வரும் விபரங்களுடன் எமக்கு அனுப்பி வையுங்கள்.
வலைப்பதிவு முகவரி:
வலைப் பதிவர் பெயர்:
வலைப் பதிவின் பெயர்:
வலைப்பதிவு விளக்கம்:
ஆரம்பிக்கப்பட்ட திகதி:
சொந்த இடம்:
தற்போதைய வசிப்பிடம்:
அனைத்து விபரங்களையும் பின்னூட்டம் மூலமாகவோ , இவ்வலைத்தளத்தின் வலது பக்கப்பட்டியிலுள்ள "அஞ்சல் பெட்டி" ஊடாகவோ அல்லது மேல்பக்கப் பட்டியிலுள்ள "தொடர்புகளுக்கு" இல் உள்ள விபரங்களினூடாகவோ அனுப்ப முடியும். 31.08.2014 க்கு முன்னர் முடிந்தவர்கள் அனுப்பி வைக்கவும். ஆனால் இது இறுதித் திகதி அல்ல.
இம்முயற்சியில் இணைந்துகொள்ள / கைகோர்க்க விரும்புபவர்களும் தொடர்பு கொள்ளுங்கள்.
அனுப்பப்படும் மடல்கள் யாவும் "இலங்கைத் தமிழ் வலைப்பதிவுத் திரட்டி - சிகரம்" என தலைப்பிடப்படல் வேண்டும்.
அறியப்படாத / வெளிக்கொணரப்படாத இலங்கைத் தமிழ் வலைப்பதிவுகளின் வரலாற்றுப் பக்கங்களை உலகின் கவனத்திற்குக் கொண்டு வருவோம்.

எனது விபரம் ஏற்கனவே அனுப்பிவிட்டேன்.
ReplyDeleteமிக்க நன்றி. இது இன்னும் அனுப்பாதவர்களை நினைவூட்டும் பதிவு.
Deleteமிகவும் சீரிய முயற்சி
ReplyDeleteதொடருங்கள்
மிக்க நன்றி.
Delete