Posts

சிகரத்துடன் சில நிமிடங்கள் - மாரிராஜன்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?   பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு சராசரி கலை இலக்கிய ரசிகன். வரலாறு விரும்பி... கொஞ்சம் ஆர்வக்கோளாறு... கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்? நம்மை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும். கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை? ஆரோக்கியமாக இல்லை. சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறப்பு. மருத்துவர்கள் மாறுவதால் தீர்வுகிட்டாது. மருத்துவர்களாய் மாறினால் தீர்வு கிட்டும்.  கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது? சமூக பண்பாடு, அதன் கலாச்சாரம் இவற்றை தக்கவைப்பதில் மொழியின் பங்கு அளப்பரியது. கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன? வருத்தங்களை தேடிச்சென்று சம்பாதிக்காமல் இருக்க வேண்டும். கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டுமா? நமது பாரம்பரிய வரலாற்றை அறிந்திருந்தால் இன்னும் செம்மையான வாழ்க...

பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 11 | பஞ்சாயத்து பாலாஜி!

Image
பிக் பாஸ்ன்னா அது பிக் பாஸ் தான். போனமுறை விட்டதுக்கெலாம் சேர்த்து வைத்து இம்முறை போட்டியாளர்களை வைத்து சிறப்பாய் செய்து கொண்டிருக்கிறார். அட.. அட... பத்தாம் நாள் இரவு பிக் பாஸின் ஆடலும் பாடலும் நிகழ்ச்சியோட தொடரும்னு போட்டுட்டாய்ங்க. அப்புறம் இன்னிக்கு இரவு 11.30 காட்சியோட திரை விலக்கப்பட்டது. சென்றாயன் நித்யாவையும் பாலாஜியையும் வச்சு பஞ்சாயத்து பண்ணிட்டிருக்கார். உனக்கு ஏனப்பா இந்த நாரதர் வேலை? பதினோராம் நாள் காலை 07.30க்கு வேலைக்காரர்களான பெண்கள் அலாரம் வச்சு எழுப்பி விடப்படறாங்க. காலை எட்டு மணிக்கு மும்தாஜ் 'அம்மா.. முடியலையே'ன்னு பொலம்பிக்கிட்டிருக்காங்க. அப்புறம் பதினஞ்சு நிமிசத்துல 'எவன்டி உன்ன பெத்தான்'னு கேள்வி கேட்டு எல்லாரையும் எழுப்பி விடறார் நம்ம பாஸ். முதல்ல உங்கள பெத்தது யாருன்னு சொல்லுங்க பாஸ்... காலைல பாலாஜி அவரோட உடுப்பை அயர்ன் பண்ணிட்டிருக்கார். அவரோட வேலைக்காரியான நித்யா வந்து குடுங்க நா பண்ணித் தாறேன்னு சொல்றார். ஆனா பாலாஜி நீ பக்கத்துல வந்தா செருப்பால அடிப்பேன்னு சொல்றார். எல்லாம் நம்ம சென்றாயன் பண்ண நாரதர் வேலையோட விளைவு. அதனால டேனி ...

பிக் பாஸ் தமிழ் 02 | நாள் 11 | முன்னோட்ட காணொளிகள் | வாக்களிப்பு | BIGG BOSS TAMIL 02 | DAY 11 | PROMOS & ONLINE VOTING

Image
பிக் பாஸ் தமிழ் - வாக்களிப்பு  முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02  முன்னோட்ட காணொளி - 03  பிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாக்களிக்கும் போது நீங்கள் சில விடயங்களைக் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.  * உங்கள் வாக்குகள் நீங்கள் காப்பாற்ற நினைப்பவருக்கே வழங்கப்பட வேண்டும்.  * குறைவான வாக்குகளைப் பெறுபவர் வெளியேற்றப்படுவதுடன் அதிக வாக்குக்களைப் பெறுபவர் காப்பாற்றப்படுவார்.  * நீங்கள் ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவருக்கோ வாக்களிக்க முடியும்.  * ஒரு வாரத்தில் ஒரு முறை தான் வாக்களிக்க முடியும்.  * திங்கட்கிழமை இரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை மட்டுமே உங்கள் வாக்குகள் பதிவு செய்யப்படும்.  * உத்தியோக பூர்வ வாக்களிப்புக்கு இணையத்தள இணைப்புகள் எதுவும் கிடையாது. இது கூகுளில் நேரடியாக வாக்களிக்கும் ஒரு முறை ஆகும்.  ஆகவே தாமதிக்காது இப்போதே உங...

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - வாரம் 02 - யாரை காப்பற்றப் போகிறீர்கள்?

Image
பிக் பாஸ் தமிழ் இரண்டாம் வாரமும் முடியப்போகிறது. உங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாக்களிக்கும் போது நீங்கள் சில விடயங்களைக் கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.  * உங்கள் வாக்குகள் நீங்கள் காப்பாற்ற நினைப்பவருக்கே வழங்கப்பட வேண்டும்.  * குறைவான வாக்குகளைப் பெறுபவர் வெளியேற்றப்படுவதுடன் அதிக வாக்குக்களைப் பெறுபவர் காப்பாற்றப்படுவார்.  * நீங்கள் ஒருவருக்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவருக்கோ வாக்களிக்க முடியும்.  * ஒரு நாளில் ஒரு முறை தான் வாக்களிக்க முடியும்.  * திங்கட்கிழமை இரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை மட்டுமே உங்கள் வாக்குகள் பதிவு செய்யப்படும்.  * உத்தியோக பூர்வ வாக்களிப்புக்கு இணையத்தள இணைப்புகள் எதுவும் கிடையாது. இது கூகுளில் நேரடியாக வாக்களிக்கும் ஒரு முறை ஆகும்.  ஆகவே தாமதிக்காது இப்போதே உங்கள் வாக்குகளை கூகுளில் அல்லது தொலைபேசி வாயிலாகப் பதிவு செய்யுங்கள்.  பிக் பாஸ் தமிழ் - 02 | வாரம் - 02 | வெளியேறப்போவது யார்?  இந்த வாரம் வ...

சிகரம் பாரதி 28/06/2018

Image
வணக்கம் நண்பர்களே! நலம், நலமறிய ஆவல்.  சிறுகதை  நான் வாசித்த ஒரு சிறுகதையை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ' குட்டிப்பெட்டி ' என்னும் வலைத்தளத்தில் வெளியான ' ஆணுறை ' என்னும் சிறுகதை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டியதொரு சிறுகதை ஆகும். பதின்மவயதுகளில் பாலுணர்வு அதிகம் தூண்டப்படுவது இயற்கை. பெற்றோர்கள் அதனை எப்படிக் கையாள வேண்டும், பெண்கள் அதனை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது இச்சிறுகதை. உங்கள் பின்னூட்டங்களையும் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள்.  உலகக் கிண்ண கால்பந்தாட்டம்  உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் இன்றுடன் முதல் சுற்றுப் போட்டிகள் முடிவுக்கு வரவுள்ளன. எச் பிரிவில் (H) ஜப்பான் எதிர் போலந்து மற்றும் செனகல் எதிர் கொலம்பியா அணிகளுக்கிடையான போட்டிகள் இடம்பெறவுள்ளன. மேலும் ஜி பிரிவில் (G) பனாமா எதிர் துனிசியா மற்றும் இங்கிலாந்து எதிர் பெல்ஜியம் அணிகளுக்கிடையிலான போட்டிகள் இடம்பெறவுள்ளன.  இந்திய அணியின் அயர்லாந்து சுற்றுப்பயணம்  இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்...

பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | ஆடலுடன் பாடலை ரசிப்பதிலே தான் சுகம்

Image
ஒன்பதாம் நாள் நள்ளிரவு 12.00 மணிக்கு மும்தாஜும் மமதியும் குளியலறை பகுதியில் பேசிக்கொண்டிருக்கின்றனர். எஜமானர் - வேலைக்காரர் போட்டி குறித்து விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.  பத்தாம் நாள் காலை 07.15 மணிக்கு பெண்கள் உறங்கும் அறையில் அலாரம் அடிக்கிறது. பெண்கள் வேலைக்காரர்களாக இருப்பதால் ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டிருக்கும் உடைகளை எடுத்து அணிந்து கொண்டு எஜமானர்களான ஆண்களுக்கு தேநீர் தயார் செய்வதற்காக விரைவாக எழுப்பி விடப்படுகின்றனர். காலை 08.00 மணிக்கு குத்துப் பாடலுடன் காலைப் பொழுது விடிகிறது.  காலை 08.45 மணிக்கு ஜனனியும் ரித்விகாவும் காலைத் தேநீரை அவர்கள் அறையில் அமர்ந்து பருகியபடி பேசிக்கொண்டிருக்கின்றனர்.  காலை 09.45 மணிக்கு பிக் பாஸிடம் பேச வேண்டும் எனக் கூறுகிறார் மும்தாஜ். பிக் பாஸ் தன்னை அழைத்துப் பேசும் வரை மைக்கை மாட்ட முடியாது என்று கழற்றி வைக்கிறார். ஏனைய அனைத்து பெண் போட்டியாளர்களும் சாரி அணிந்திருக்க மும்தாஜ் சாரி அணியவில்லை.  மும்தாஜ் சாரி மாற்ற பெண்கள் அறையிலுள்ள குளியலறையை திறந்து தர வேண்டும் என கூறுகிறார். பின்னர் ஒரு வழியாக நித்யா ச...

பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 10 | முன்னோட்ட காணொளிகள் | BIGG BOSS TAMIL 02 | WEEK 02 | DAY 10 | PROMOS

Image
முன்னோட்ட காணொளி - 01 முன்னோட்ட காணொளி - 02 முன்னோட்ட காணொளி - 03 #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #விஜய்தொலைக்காட்சி #மும்தாஜ் #நித்யா #பொன்னம்பலம் #BiggBoss #BiggBossTamil #VivoBiggBoss #VivoV9 #VijayTV #Mumtaz #Nithya #Ponnambalam #SIGARAMCO #சிகரம் 

சிகரம் பாரதி செய்தி மடல் - 27/06/2018

Image
'சிகரம் பாரதி' வலைத்தளம் 27/06/2018 இன்று ஒரு லட்சம் பக்கப் பார்வைகளைக் கடந்துள்ளது. இதனை சாத்தியமாக்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.  கடந்த 07/03/2018 அன்று 'சிகரம் பாரதி' வலைத்தளத்துக்கு கூகிள் ஆட்சென்ஸ் விளம்பரங்களுக்கான அனுமதி கிடைத்தது. அதன் பின்னர் 08/03/2018 அன்றைய நிலவரப்படி 57,200 பக்கப்பார்வைகள் கிடைக்கப்பெற்றிருந்தன. இன்று 111 நாட்களில் 43,000 பக்கப்பார்வைகளைப் பெற்று மொத்தமாக 100,200 பக்கப் பார்வைகளை 'சிகரம் பாரதி' வலைத்தளம் கடந்துள்ளது. இதன்படி ஒரு நாளுக்கான சராசரி பக்கப் பார்வைகள் 387 ஆகவும் ஒரு மாதத்துக்கான சராசரி பக்கப் பார்வைகள் 10,750 ஆகவும் அமைந்துள்ளது.  எண்ணிக்கைகள் எதையும் தீர்மானிப்பதில்லை. ஒரு லட்சம் பக்கப் பார்வைகளைப் பெற்றதால் பெரிய பிரபலமாகிவிட்டதாக அர்த்தமும் இல்லை. எனக்கும் எண்ணிக்கைகளில் நம்பிக்கை இல்லை. என்றாலும் மனதின் ஓரத்தில் சிறிய மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஏனெனில் நீங்கள் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை.  எனது பாடசாலை நண்பர்கள், வலைத்தள நண்பர்கள், இணை...

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

Image
பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவம் ஆரம்பித்து இரண்டாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவத்தைப் போலல்லாமல் இந்த பருவத்தில் முதல் வாரத்தில் இருந்தே போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை அதகளப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பாரிய சிக்கல் நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இதனால் பிக் பாஸ் ஒளிபரப்பைத் தொடர்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் (Film Employees Federation of South India - FEFSI) பிக் பாஸ் இரண்டாம் பருவத்தின் ஒளிபரப்பை விஜய் தொலைக்காட்சி நிறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது. தென்னிந்திய நிகழ்ச்சிப் படப்பிடிப்புகளில்  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்க அங்கத்தவர்கள் 50%மானோர் மட்டுமேனும் படப்பிடிப்புக் குழுவில் உள்வாங்கப்பட வேண்டும் என்பது நியதி. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மும்பையைச் சேர்ந்த தொழிலாளர்கள் 75%த்துக்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  கடந்த பருவ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் இதே சிக்கல் ஏற்பட்டிருந்தது. அப்போது விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் அவர்களுடன் பேசி பிரச்சினையை சமாளித்திருந்தது. ...

முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02

Image
முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 01  முடிமீட்ட மூவேந்தர்கள் | இருண்ட காலத்திற்குள் ஒரு பயணம் - 02  சோழ மன்னர்களில் கோச்செங்கட் சோழர் காலம் வரை தங்களின் ஆளுமையால் தொண்டை மண்டலத்தையும், சோழத்தையும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதன் பிறகு நடந்த ஆட்சி மாற்றங்களாலும் அண்டை தேசத்துடனான போர்களாலும் சோழத்தின் ஆளுமையும் வலிமையும் குன்றத் தொடங்கியது. இந்தக் காலத்தைத் தனக்கு சாதமாக்கிக் கொள்ளப் பல்லவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இதற்கான திட்டத்தையும் தீட்டத் தயாரானார்கள்.  முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்   - சதீஷ் விவேகா #முடிமீட்ட_மூவேந்தர்கள் # சதீஷ்_விவேகா #சரித்திரத்_தொடர் #வரலாறு #தமிழ் #சோழர்கள் #கரிகாற்_சோழன் #போர் #களப்பிரர் #இருண்ட_காலம் #சிகரம் 

பிக் பாஸ் தமிழ் 02 | வாரம் 02 | நாள் 09 | சொல்லுங்க எசமான்!

Image
'வாட்ட கருவாட்' என்னும் குத்துப் பாடலைப் போட்டு போட்டியாளர்களை உசுப்பி விட்டு ஒன்பதாம் நாளுக்காய் தயாராகிறார் பிக் பாஸ். பொன்னம்பலம் பெண் போட்டியாளர்களைப் பார்த்து ஏதோ தகாத வார்த்தை சொல்லிவிட்டதாகக் கூறி பெண் போட்டியாளர்கள் கூடிக் கூடிப் பேசுகின்றனர். இது குறித்து கேட்பதற்காக பொன்னம்பலத்தை மும்தாஜ் சந்தித்துப் பேசுகிறார்.  மதியம் இரண்டு மணிக்கு இரண்டாம் வாரத்திற்கான 'Luxury Budget' டாஸ்க் பற்றிய அறிவிப்பை வீட்டின் தலைவி நித்யா வாசிக்கிறார். இப்போட்டிக்கு 1600 புள்ளிகள் வழங்கப்படும். எட்டாம் நாளில் பொருட் கொள்வனவு போட்டியில் ஆண்கள் அணி வெற்றி பெற்றதால் ஆண்கள் வீட்டின் எஜமானர்களாகவும் பெண்கள் வீட்டின் வேலைக்காரர்களாகவும் இருக்க வேண்டும். பெண்கள் அணி ஆண்கள் சொல்லும் வேலைகளை எல்லாம் செய்து தர வேண்டும். பெண்களுக்கு சாரி மற்றும் டாஸ்க்குக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.  இது போன்ற போட்டிகள் கடந்த பருவத்திலும் நடந்தன. ஒரு அணி அதிக ஆட்டம் போட பிக்பாஸ் அறிவிப்பை அப்படியே அணிகளை மாற்றி செய்ய விட்டு கதற வைத்ததெல்லாம் நமக்கு நினைவிருக்கும். இங்க என்ன ஆகப் போகுதோ? கடந்த பருவத...

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்! - தங்க. வேல்முருகன்

Image
சிகரத்துடன் சில நிமிடங்கள்:  பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  கேள்வி 01 : உங்களைப் பற்றிய அறிமுகம்?  பெயர் : தங்க வேல்முருகன்  ஊர் : விருத்தாசலம் அருகில், திருமுட்டம் வட்டம், மருங்கூர் கிராமம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு.  படிப்பு : தமிழில் எம்.ஏ, எம்ஃபில். வேலை : சிங்கப்பூரில்  படைப்பு : சமீபத்தில் வெளியிட்ட 'நினைப்பதற்கு நேரமில்லை' கவிதை நூல். கேள்வி 02 : ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும்?  நல்ல படைப்பு சமூக விழிப்புணர்வு முன்னேற்றத்தைப் பற்றியே இருக்க வேண்டும்.  கேள்வி 03 : தமிழ் மக்களின் அரசியல் சூழல் குறித்த தங்கள் பார்வை?  விழிப்புணர்வு தேவை  கேள்வி 04 : ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் மொழியின் பங்கு எத்தகையது?  மொழிதான் குழந்தைக்குத் தாய் போன்றது.  கேள்வி 05 : உங்கள் வாழ்க்கை இலட்சியம் என்ன?  யாரையும் பிடிக்கவில்லை என்று ஒதுக்கக் கூடாது. மற்றவருக்கு உதவிக் கொண்டே மகிழ்வுப்படுத்த வேண்டும்.  கேள்வி 06 : நாம் கடந்த கால வரலாற்றைப் பாதுகாக்க வேண்...

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

Image
பிக் பாஸ் தமிழ் இரண்டாம் பருவத்தில் உங்கள் மனம் கவர்ந்த போட்டியாளர் யார்? உங்கள் எண்ணங்களை வாக்குகளாய் இங்கே பதிவு செய்யுங்கள். WHO IS YOUR FAVOURITE CONTESTANT? CAST YOUR VOTE HERE! உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant? யாஷிகா ஆனந்த் YASHIKA ANAND பொன்னம்பலம் PONNAMBALAM மஹத் MAHATH டேனியல் DANIEL ANNIE POPE வைஷ்ணவி VAISHNAVI ஜனனி JANANI அனந்த் வைத்தியநாதன் ANANTH VAIDYANATHAN ரம்யா RAMYA NSK சென்றாயன் SENRAYAN ரித்விகா RIYTHVIKA மும்தாஜ் MUMTAZ பாலாஜி BHALAJIE நித்யா NITHYA மமதி MAMATHI CHARI ஷாரிக் SHARIQ ஐஸ்வர்யா AISHWARYA Created with PollMaker #பிக்பாஸ் #பிக்பாஸ்தமிழ் #பிக்பாஸ்வாக்களிப்பு #BiggBoss #VivoBiggBoss #BiggBossTamil #BiggBossOnlineVote #BiggBossVote #VijayTV #KamalHassan #Maiam #Vishwaroopam2 #SIGARAMCO #சிகரம்