பேனை தொட்டு...
வெகு நாட்களுக்குப் பின்
பேனை தொட்டு
ஒரு கவிதை
![]() |
Image Credit to respective Owners only. Image Used for display purpose only. |
ஏதாவது எழுதுவதற்கு
முக்கியமான ஒன்று
இல்லாமல்
ஆக வேண்டியிருக்கிறது
இன்று
என் கவிதையின்
காரணமும்
அதுவே
இணைய இணைப்பு
இல்லாமல் போன
ஒரு பொழுதில்
என்ன செய்வதென்று
மனம்
திணறிய நேரத்தில்
மீண்டும்
பேனை பிடித்து
கவிஞனாகி விட்டேன்
நீங்கள் எப்போது
கவிஞனாகப் போகிறீர்கள்?
பேனை தொட்டு
ReplyDeleteபேனை பிடித்து
வார்த்தை சரிதானா ஐயா
இது இலக்கண அடிப்படையில் எழுதப்பட்ட கவிதை அல்ல. ஆனாலும் தங்கள் கருத்தை பரிசீலித்து எதிர்காலத்தில் பின்பற்றுகிறேன் ஐயா.
Deleteபேன் - பென் ?
ReplyDeleteகவிஞன் - மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
எண்ணத்தில் தோன்றியதை வரிகளாக்கியுள்ளேன். எதிர்காலத்தில் மெருகேற்ற முயற்சி செய்வோம்.
Deleteமகிழ்ச்சி
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே
Deleteதொடரும் - உங்கள்
ReplyDeleteபதிவுகளைக் கண்டு
நானும்
கவிஞர் ஆகக் கூடும்!
நல்லது. விரைவில் தங்களிடமிருந்தும் பல கவிதைகள் பிறக்கட்டும்.
Delete