தமிழ்ப் புத்தாண்டு 2048 வருக வருக!

வணக்கம் வலைத்தள நண்பர்களே! தமிழ்ப் புத்தாண்டாம் தைத்திருநாளில் அனைவரும் நலமும் வளமும் பெற்று வாழ்வு சிறக்க மனதார வாழ்த்துகிறேன். வள்ளுவராண்டு 2048 பிறந்துள்ள இந்நன்னாளில் நம் துன்பங்கள் எல்லாம் மறைந்து வாழ்வில் புதிய இன்பங்கள் பிறக்கட்டும். 

உண்மையான தமிழ்ப்புத்தாண்டு தை யா அல்லது சித்திரை யா என்னும் விவாதங்கள் இன்னும் முடிவுறாது தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நம் முன்னோர்களும் அறிஞர்களும் ஆராய்ந்து நமக்குக் கூறிய அடிப்படையில் தைத்திருநாளே நம் புத்தாண்டு எனக்கொண்டு தொடர்ந்திடுமாறு 'சிகரம்' நண்பர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது. நம் புத்தாண்டில் புதிய விடயங்களைத் தொடங்கிடுங்கள். ஆடம்பரங்களைத் தவிர்த்து புத்தாண்டைக் கொண்டாடிடுங்கள். 

புதிய மாற்றங்கள் இப்புத்தாண்டில் நிகழட்டும்! அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Comments

  1. இனிய தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  2. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete

  4. நான்கு கால் செல்வங்களுக்கு
    நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
    பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
    பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்