Posts

தெரிந்ததில் இருந்து தெரியாததை நோக்கி - 01

Image
நமக்கு தெரிந்தது கொஞ்சம், தெரியாதது மிச்சம். அதை தான் முன்னோர்கள், கற்றது கையளவுன்னு சொல்லிட்டுப் போனாங்க.  இதில், எனக்குத் தெரிந்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன். அது குறித்து உங்களுக்குத் தெரிந்தது ஏதும் இருந்தால் சொல்லுங்கள், நானும் அறிந்து கொள்கிறேன்.  இன்றைய நவீன உலகில் நாம் மிகுந்த வேலைப்பளு மிக்கவர்களாக இருக்கிறோம். நமக்கு நமது வேலையை நினைவூட்ட இன்னொருவரின் உதவி தேவைப்படுகிறது.  Image Credit: Any.do இந்த விடயத்தில் உதவ பல செயலிகள் இருக்கின்றன. ஆனாலும் Any.do எனும் செயலி சற்று வித்தியாசமானது.  இப்போது நம்மில் வாட்ஸப் உபயோகிக்காதவர்களே கிடையாது எனும் நிலையில் உள்ளோம். அந்த வகையில், வாட்ஸப் ஊடாக இந்த நினைவூட்டல் செயலி செயற்படுகிறது.  Image Credit: Any.do அதாவது வாட்ஸப் செய்திகளுடன் இதுவும் ஒரு செய்தியாக நமக்கு காட்டிக் கொண்டிருக்கும். இதன் மூலம் நமது வேலை இன்னும் சுலபமாகிறது.  ஆனாலும் இதில் ஒரு சிக்கல். வாட்ஸப் மூலம் இந்த சேவையைப் பெற கட்டணம் செலுத்த வேண்டும்.  பின்னே? எல்லாத்தையும் இலவசமா கொடுப்பாங்களா...

இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

Image
'சிகரம்' வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் "இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!" தெரிவித்துக் கொள்வதில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம்.  இன்றைய நாள் மிக இனிமையான நாளாகவும் நல்ல ஆரம்பங்களுக்கான ஒரு தொடக்கமாகவும் அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.  உங்கள் வாழ்க்கையில் ஒளி வீசச் செய்யும் எல்லா நிகழ்வுகளுக்குமான ஆரம்பம் இன்றைய நாளாக அமையட்டும்.  பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும் மனக் கசப்புகள் நீங்கவும் துன்பங்கள் நீங்கவும் மனம் அமைதி பெறவும் சிந்தனை தெளிவு பெறவும் புதிய எண்ணங்கள் உருவாகவும் சாதனைகள் படைக்கவும் மனமார வாழ்த்துகிறோம்.  'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது தமிழராகிய நம் நம்பிக்கை. அந்த நம்பிக்கை உங்கள் அனைவரின் வாழ்விலும் ஒளி வீசச் செய்யட்டும் என உங்கள் அனைவருக்கும் 'சிகரம்' தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.  இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!  https://newsigaram.blogspot.com/2020/01/happy-tamil-thai-new-year.html  #Thai_Pongal #Happy_P...

விமானங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வான் பாதைகள்...! (சிறப்புத் தொகுப்பு)

Image
விமானப் பயணங்கள் என்றால் யாருக்குத் தான் ஆசை இல்லை? ஆனால் அந்த ஆசைக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது.  ஆம்.  உலக நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியினால் நாம் எல்லோரும் விமானப் பயணம் என்றாலே ஒருவித அச்சத்துடனேயே தான் நோக்க வேண்டியிருக்கிறது.  ஏன், எதற்கு, எப்படி என்பதையெல்லாம் இந்த சிறப்புத் தொகுப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.  விமானங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வான் பாதைகள்...! (சிறப்புத் தொகுப்பு)  https://newsigaram.blogspot.com/2020/01/world-plane-routes-in-danger.html #World #Plane #Travel #Flight #Accident #MissileAttack #USA #Iran #Iraq #Malaysia #Ukraine #Crimea #Russia #Malaysia #Boeing #BlackBox #Sigaram #Segment 

2020ஆம் ஆண்டில் சிகரம்...!

Image
வணக்கம் சிகரம் வாசகர்களே...!  நலம், நலமறிய ஆவல்.  மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் மீண்டும் வலைத்தளப் பக்கம் வந்திருக்கிறோம். பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் வலைத்தளத்தை தொடர்ந்து நடத்திச் சென்றிட முடியவில்லை. இன்னல்கள் வருவது வாடிக்கை. அதை வெல்வது தானே வாழ்க்கை? இதோ, மீண்டும் நாங்கள்... Image Credit to its respective owners only இதோ, அதோ என்று எதிர்பார்த்திருந்த 2020 வந்துவிட்டது. ஒரு புதிய யுகத்துக்குள் நுழைந்தது போன்ற உணர்வு நமக்கு.  புதிய ஆண்டு, புதிய புதிய விடயங்களுடன் துவங்கியிருக்கிறது. நாமும் புதியன படைப்போம், புது யுகத்தை உருவாக்குவோம்.  2006ஆம் ஆண்டில் ஆரம்பமான எமது ஊடக பயணம் பல்வேறு பரிமாணங்களைத் தாண்டி 2020ஐ நோக்கி நகர்ந்திருக்கிறது.  எப்போதும் போல இப்போதும் உங்கள் ஆதரவுடன் பயணத்தை ஆரம்பிக்கக் காத்திருக்கிறோம்.  வாருங்கள், கைகோர்த்துப் பயணிக்கலாம்... புதிய யுகத்தை நோக்கி...!!!

பதினான்காம் ஆண்டில் கால் பதிக்கும்'சிகரம்' !

Image
பதின்மூன்று ஆண்டுகளைக் கடந்து பதினான்காம் ஆண்டில் காலடி பதித்திருக்கிறது நமது 'சிகரம்' !.  பாடசாலை மாணவனாக இருந்தபோது ஆரம்பித்த பெருங்கனவு, தந்தையாக ஆன பின்பும் இன்னமும் தீராக் கனவாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.  2006.06.01 அன்று பாடசாலையில் கையெழுத்துப் பத்திரிகையாக தனது பயணத்தை ஆரம்பித்தது 'சிகரம்'.  இன்று வலைத்தளமாகவும் இணையத்தளமாகவும் பரிணமித்திருக்கிறது.  உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் முதல்தர இணையத்தளமாகவும் அச்சு ஊடகமாகவும் 'சிகரம்' உருவாக வேண்டும் என்பதே என் அவா.  என் கனவை என்றேனும் நனவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கையில் என் நெஞ்சில் சுமந்து திரிகிறேன்.  நனவாகிவிடு என் பெருங்கனவே!  என் சராசரி ஆயுளின் இரண்டில் ஒரு பகுதியை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் கடக்கப் போகிறேன். ஆன போதிலும் இன்னும் கனவு கனவாகவே இருக்கிறது. கனவை நனவாக்க முடியாமலே போய்விடுமோ என்பதே என் பேரச்சமாக இருக்கிறது. எனினும் ஏதாவது ஒரு வழியில் கனவை நனவாக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வந்தவண்ணமே இருக்கிறேன்.  நனவாகிவிடு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் - மே 18!

Image
முள்ளிவாய்க்கால்!  ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நாள். ஆயிரமாயிரம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட நாள். தர்மத்தின் வாழ்வுதனை மீண்டும் சூது கவ்விய நாள்!  மே 18!  18.05.2009  தமிழர்களால் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத நாள். சர்வதேசத்தை முழுமையாக ஒவ்வொரு தமிழனுக்கும் புரிய வைத்த நாள்.  30 வருட கால யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் இம்மண்ணில் விதைக்கப்பட்ட விதைகள்.  Image Credit: Vikatan.com தமது இன விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்ட நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாக மட்டுமே தமிழர்களால் நினைவுகூர முடிந்திருக்கிறது.  பத்தாண்டுகள் கடந்து விட்டன. தமிழர்களுக்கான நீதியோ அல்லது உரிமைகளோ கிடைப்பதற்கான வழிவகைகளையோ அல்லது அதற்கான அறிகுறிகளையோ சற்றும் காணவில்லை.  உறவுகளை இழந்தவர்கள் உணர்வுகளை இழந்து நடைப்பிணமாய் வாழ்ந்து வருகிறார்கள். காணாமல் போன உறவுகள் இன்றாவது வந்துவிட மாட்டார்களா என்று சில உறவுகள் காத்திருக்கின்றனர்.  தமிழரின் உரிமைக் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டும். கட...

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 02

Image
பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ்  https://newsigaram.blogspot.com/2019/05/bigg-boss-tamil-3-kamal-hassan-condition-for-shooting.html   #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  பிக் பாஸ் 3-இல் நான் இல்லை - பிரபல நடிகர் விளக்கம் | கட்டுரை | News 18 தமிழ்  https://sigarambiggboss.blogspot.com/2019/05/bigg-boss-tamil-season-3-actor-ramesh-thilak-statement.html   #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  பிக் பாஸ் 3-இல் பங்கேற்கிறேனா? - அஜித் பட நடிகை அதிரடி விளக்கம் | கட்டுரை | News 18 தமிழ்  https://sigarambiggboss.blogspot.com/2019/05/am-i-participate-in-bb-tamil-3-laila.html   #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamil...

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | படப்பிடிப்புக்கு கமல் நிபந்தனை | கட்டுரை | வெப்துனியா தமிழ்

Image
பிக்பாஸ் ஷூட்டிங்கிற்காக அனைவரும் காத்திருக்க கமல் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னரே ஷூட்டிங் என நிபந்தனை விதித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சி சீசன் 2 ஆகவும் ஒளிப்பரப்பானது. பிக் பாஸ் சீசன் 3 இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியானது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதாக சில பிரபலங்களின் பெயரும் வெளியானது. ஆனால் அது அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் பட்டியலை பிக்பாஸ் குழு உறுதி செய்து விட்டதாகவும் அதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் டீம் எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு கமலின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. கமல் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் படப்பிடிப்பைத் தொடங்க ஒத்துக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் பாதகமான முடிவுகள் வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு மீண்டும் மக்கள் மனதில்...

பிக் பாஸ் தமிழ் 3 சீசனில் பிஸியாக இருக்கும் கமல் ஹாசன் | கட்டுரை | சமயம் செய்திகள்

Image
தனியார் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்க இருக்கும் பிக் பாஸ் 3 சீசன் ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த 2017ம் ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இதில், ஆரவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2ஆவது சீசன் அப்படியில்லை. ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகை ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.  இந்த நிலையில், 3ஆவது சீசனை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், கமல் ஹாசன் அதற்கான ஷூட்டிங்கில் கலந்து கொண்டு பிஸியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதிலிருந்து இந்த சீசனையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கயிருப்பதாக தெளிவாகியுள்ளது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், முதல் 3 போட்டியாளர்கள் பற்றிய புதிய தகவலும் வெளியாகியுள்ளது...

பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 - பதிவுத் தொகுப்பு - 01

Image
பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | வருமா, வராதா? https://sigarambiggboss.blogspot.com/2019/03/BIGG-BOSS-TAMIL-SEASON-3-HAPPENING-OR-NOT.html #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | பிக் பாஸை நோக்கி ஒரு பயணம் - 01  https://sigarambiggboss.blogspot.com/2019/03/BIGG-BOSS-TAMIL-SEASON-3-A-TRAVEL-01.html   #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  பிக் பாஸ் தமிழ் | பருவம் 03 | பிக் பாஸை நோக்கி ஒரு பயணம் - 02  https://sigarambiggboss.blogspot.com/2019/04/BIGG-BOSS-TAMIL-SEASON-3-A-TRAVEL-02.html   #BiggBoss #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBossTamilSeason3 #VijayTV #ColorsTamilTV #KamalHassan #Indian2 #IPL2019 #IndiaElections2019 #Oviya  Image Credit: Google கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்...

இன்றைய செய்திகள் 09-05-2019 | News Today 09-05-2019

Image
இலங்கைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விஜயம்; பாதுகாப்பு நிலவரம் குறித்து பங்களாதேஷ் அவதானம்  http://metronews.lk/article/46250   #ODI #Cricket #Bangladesh #SriLanka #LK #LKA #CWC19 #CWC2019 #ICC #BCB #SLC #EasterAttack #EasterSundayAttacks  இந்தியா செல்லும் இருவகை இலங்கை ஏ அணிகளின் தலைவராக ஆஷான் ப்ரியஞ்சன்  http://metronews.lk/article/46262   #ashan_priyanjan #Cricket #SriLanka #LK #LKA #India #BCCI #SLC #SriLankaA #IndiaA #Tournament  Image Credit : Google பார்சிலோனாவுக்கு பதிலடி கொடுத்த லிவர்பூல் சம்பியன்ஸ் லீக் இறுதியில் விளையாடத் தகுதி  http://metronews.lk/article/46265   #liverpoolvsbarcelona #liverpool #barcelona #Champions_League #Sports #Football  அனுமதிப் பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது http://metronews.lk/article/46259   #Arrest #License #Fishermen #Police #Illeagal #LK #LKA  4,000 ரூபா அபராதத்துடன் ரயன் வென்ரோயன் விடுதலை!  http://metronews.lk/article/46271 ...

நிகழ்வுகள் - 08-05-2019

Image
ஜனாதிபதியின் சாய்ந்தமருது வருகையை முன்னிட்டு, சாய்ந்தமருது ஜூம்மா பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனீபாவினால் ஜனாதிபதிக்கு சிறப்பு நினைவுப் பரிசு வழங்கப்பட்ட போது...  இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங்- லாய் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்.எச்.எஸ்.கோட்டேகொடவை நேற்றைய தினம் (07) சந்தித்த போது... (Image Credit: defence.lk)  2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கான இலங்கை அணி இங்கிலாந்து நோக்கிப் பயணமானது. (Image Credit: ICC/ SLC)  நிகழ்வுகள் - 08-05-2019  https://newsigaram.blogspot.com/2019/05/news-by-pic-08-05-2019.html  #நிகழ்வுகள் #செய்தி #இலங்கை #விளையாட்டு #தொகுப்பு #ஜனாதிபதி #மைத்திரிபால #கிரிக்கெட் #LK #LKA #News #SIGARAM 

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | தென்னாபிரிக்கா அணி விபரம்

Image
கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  தென்னாபிரிக்கா அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  Image Credit: ICC  பெப் டு ப்லெஸிஸ் (தலைவர்)  ஹாஷிம் அம்லா  குயின்டன் டீ கொக் (விக்கெட் காப்பாளர்)  ஜே.பி. டுமினி  ஐடென் மார்க்ரெம்  டேவிட் மில்லர்  லுங்கி எங்கிடி  அன்ரிச் நோர்ட்ஜெ  அண்டில் பெஹ்லுக்வாயோ  டிவைன் பிரிட்டோரியஸ்  காகிஸோ றபாடா  டப்றைஸ் ஷம்சி  டேல் ஸ்டெய்ன்  இம்ரான் தாஹிர்  ரஸ்சி வான் டெர் டுசென்  கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | தென்னாபிரிக்கா அணி விபரம்  https://newsigaram.blogspot.com/2019/05/icc-cricket-world-cup-2019-team-squad-southafrica.html  #CWC19 #SouthAfrica #LKA #LK #ICC #ICCCricketWorldCup #Cricket #Team #WorldCupTeam #CWC2019 #ICCWorldCup #ODI #TeamSquad #CricketScores #CricketNews 

கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | பாகிஸ்தான் அணி விபரம்

Image
கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019  பாகிஸ்தான்  அணி விபரம்  15 பேர் கொண்ட உலகக் கிண்ணத்திற்கான இறுதி செய்யப்பட்ட அணி  Image Credit: ICC  சப்ராஸ் அஹமட் (தலைவர் / விக்கெட் காப்பாளர்)  அபிட் அலி  பாபர் அஸாம்  பஹீம் அஷ்ரப்  பாகர் ஸமன்  ஹரிஸ் சொஹைல்  ஹசன் அலி  இமாட் வஸீம்  இமாம் உல் ஹக்  ஜுனைட் கான்  மொஹம்மட் ஹபீஸ்  மொஹம்மட் ஹஸ்னின்  ஷதாப் கான்  ஷஹீன் ஷா அப்ரிடி  சொஹைப் மலிக்  கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2019 | பாகிஸ்தான் அணி விபரம்  https://newsigaram.blogspot.com/2019/05/icc-cricket-world-cup-2019-team-squad-pakistan.html  #CWC19 #Pakistan #LKA #LK #ICC #ICCCricketWorldCup #Cricket #Team #WorldCupTeam #CWC2019 #ICCWorldCup #ODI #TeamSquad #CricketScores #CricketNews 

sigaram.co இணைய முகவரி குறித்த விசேட அறிவித்தல்!

Image
வணக்கம் வலைத்தள நண்பர்களே!  'சிகரம் பாரதி' ஆகிய நான் எனது பெயரில் பதிவு செய்து நடத்திவந்த sigaram.co அல்லது www.sigaram.co அல்லது https://www.sigaram.co என்னும் இணைய முகவரி இனி எனக்கோ அல்லது எனது 'சிகரம்' இணையத் தளத்துக்கோ எதுவித உரிமையோ அல்லது தொடர்போ இல்லை என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்கிறேன்.  2002ஆம் ஆண்டு அல்லது 2003ஆம் ஆண்டு முதல் நான் எழுத்துத் துறையில் இருந்து வருகிறேன். 2010ஆம் ஆண்டளவில் வலைத்தள உலகில் கால் பதித்தேன். 'சிகரம்' வலைத்தளத்தை தொடர்ந்து 'சிகரம்' இணையத்தளத்தை 2017ஆம் ஆண்டில் ஆரம்பித்தேன்.  இதற்காக sigaram.co என்னும் இணைய முகவரியை (Domain) கொள்வனவு செய்திருந்தேன். 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இணைய முகவரியை வருடாந்த புதுப்பித்தலுக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் நான் அதனைச் செய்யத் தவறியதால் sigaram.co இணைய முகவரியை தற்போது நான் இழந்துள்ளேன்.  மே மாதம் 2019ஆம் ஆண்டு முதல் sigaram.co இணைய முகவரி வெளியாருக்கு சொந்தமாகியுள்ளது. புதிய முகவரியுடன் மீண்டும் நாம் எழுந்து வருவோம்.  இணையத்தளம் புதுப் பொலிவுட...