விமானங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வான் பாதைகள்...! (சிறப்புத் தொகுப்பு)

விமானப் பயணங்கள் என்றால் யாருக்குத் தான் ஆசை இல்லை? ஆனால் அந்த ஆசைக்கு இப்போது ஆபத்து வந்திருக்கிறது. 

ஆம். 

உலக நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியினால் நாம் எல்லோரும் விமானப் பயணம் என்றாலே ஒருவித அச்சத்துடனேயே தான் நோக்க வேண்டியிருக்கிறது. 



ஏன், எதற்கு, எப்படி என்பதையெல்லாம் இந்த சிறப்புத் தொகுப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 



விமானங்களுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வான் பாதைகள்...! (சிறப்புத் தொகுப்பு) 
https://newsigaram.blogspot.com/2020/01/world-plane-routes-in-danger.html #World #Plane #Travel #Flight #Accident #MissileAttack #USA #Iran #Iraq #Malaysia #Ukraine #Crimea #Russia #Malaysia #Boeing #BlackBox #Sigaram #Segment 

Comments

  1. அச்சுறுத்தலாக மாறியிருக்கும் வான் பாதைகள் - சோகமான நிகழ்வுகள். இனி மேலும் நடக்காமல் இருந்தால் சரி.

    ReplyDelete
    Replies
    1. நாடுகளுக்கிடையில் நிகழும் பனிப் போர்களினால் அப்பாவி மக்கள் பலிக்கடாவாக்கப்படுகிறார்கள். தரை, வான், நீர் என எதில் சென்றாலும் ஆபத்துக்களும் நிறைந்தே இருக்கின்றன.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்