தொடர்பு கொள்ளுங்கள்!

வணக்கம். 'சிகரம்' இணையத்தளம் விரைவில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளது. ஆகவே தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பதே எமது கொள்கை. ஆகவே உலகம் முழுவதும் தமிழ் மொழியைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட தளமே 'சிகரம்' ஆகும். இது யாருடையதும் தனிப்பட்ட இணையத்தளமல்ல. மக்களின் பங்களிப்புடன் தமிழ் மொழியை உலகமெல்லாம் கொண்டு செல்லப்போகும் ஒரு ஊடகம். ஆகவே உங்கள் அனைவரினதும் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். பின்வரும் முறைகளில் உங்கள் படைப்புகளை எங்கள் அஞ்சல் பெட்டிக்கு அனுப்பி வையுங்கள். தமிழை வளர்க்க பங்களிப்போம் வாரீர்!

நமது இணையத்தளம்

நமது வலைத்தளம்

பேஸ்புக் பக்கம்

பேஸ்புக் தளம்

டுவிட்டர்

மின்னஞ்சல்

கூகிள் பிளஸ்

யூடியூப் அலைவரிசை

வாட்ஸப்
# விரைவில்

வைபர்
# விரைவில்

இமோ
# விரைவில் 

Comments

  1. தமது பணி வெற்றி பெற
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. உங்களின் தளம் தவிர...? என்ன இது...?

    அனைத்து வலைப்பதிவர்களையும் இது போல் செய்து விட சொல்லி விடலாமா...?

    contact : dindiguldhanabalan@yahoo.com

    ReplyDelete
  3. வீட்டில் இருந்து கொண்டு ஆபிஸில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்துவது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=kRQRe6NTD84

    ReplyDelete
  4. அந்த காலம் முதல் இன்று வரை நமக்கு பிடித்த பாடல்களை ஆண்ட்ராய்டு மொபைலில் டவுன்லோட் செய்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=0lgJhG36peg

    ReplyDelete
  5. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
    https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்