Wednesday, 1 February 2017

சிகரம் பாரதி - 0006

வணக்கம் வலைத்தள வாசகர்களே! இன்று (2016.01.31) கே.டிவி யில் பள்ளிக்கூடம் திரைப்படமும் ராஜ் டிவி யில் பெண்மணி அவள் கண்மணி திரைப்படமும் ஒளிபரப்பானது. பள்ளிக்கூடம் திரைப்படம் நம்மை நம் பாடசாலைக்காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது. நாமும் நமது பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என சிந்திக்கவைத்திருக்கிறது திரைப்படம். பெண்மணி அவள் கண்மணி திரைப்படம் நடிகர், இயக்குனர் விசுவினுடையது. விசுவின் திரைப்படங்களில் கருத்துக்களுக்கு பஞ்சம் இருக்காது. பெண் கொடுமை, மாமியார் கொடுமை எனப் பல கோணங்களில் பேசுகிறது திரைப்படம். சொல்வதற்கென்ன, விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை. அருமையான திரைப்படம். பாடல்களும் அருமை. நீங்களும் ஒருதடவை பார்த்து ரசியுங்களேன்..

2 comments:

  1. உங்களின் நோக்கம் தினம் ஒரு பதிவு...

    அதற்காக இப்படியா...? முகநூலில் பகிர வேண்டியதெல்லாம் இங்கு...!

    தினம் ஒரு பதிவு என்கிற வகையில் "பதிவு செய்யும் பதிவர்கள் " என்கிற குழுவில் நீங்கள் சேர வேண்டாம் என்று நினைக்கிறேன்...

    சொந்தமாக சிந்தித்து எழுதுங்கள்... இல்லை என்றால் நாளடைவில் உங்கள் தளத்திற்கு வாசகர்கள் வருவது குறைத்து விடும்... இது அடியேனின் அன்பான வேண்டுகோள்...

    புரிந்தால் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே, வருகைக்கும் கருத்துக்கும். அர்த்தமுள்ள அறிவுரைக்கு நன்றி. தவறுகளைத் திருத்திக்கொண்டு தொடர்கிறேன்.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?

பிரபல பதிவுகள்

Featured post

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

வாரம் 01 - 2018/04/07 - 2018/04/13 ஐ.பி.எல் 2018 புள்ளிப் பட்டியல்  அணி | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளிகள் | நிகர ஓட்ட சராசரி  ச...