காரில் ஊர்சுற்றும் தம்பதி - புரியாத வரலாற்று தொடர் -இன்னும் சில...!

சஞ்சிகை வாசிப்பு என்பது மாறுபட்ட ஒரு அனுபவம். பத்திரிகையைப் போல ஒரு கலவையான வாசிப்பு அனுபவத்தை சஞ்சிகைகள் வழங்கும்.



சஞ்சிகைகளிலும் பல வகைககள் உள்ளன. அவற்றுள் இன்று நான் பேசப் போவது ஜனரஞ்சக சஞ்சிகை ஒன்றைப் பற்றி.

குங்குமம் சஞ்சிகையை PDF வடிவில் வாசிக்கக் கிடைத்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு வாசிப்பு அனுபவம்.



முதலில் tinpin stories எனும் மலையாள யூடியூப் சேனல் குறித்த அறிமுகம் பிடித்திருந்தது. தமது பயண அனுபவங்களை யூடியூப் வழியே சொல்லும் தம்பதிகளின் முயற்சி இது.

இந்த யூடியூப் சேனல் மிக அருமையாக இருக்கிறது. எனக்கு மலையாளம் தெரியாது என்றாலும் ஓரளவுக்குப் புரிகிறது.

இணைப்பு: https://www.youtube.com/c/TinPinStories/featured

அடுத்தது கே.என். சிவராமின் ஒரு வரலாற்று தொடர். அடி முடி எதுவும் புரியவில்லை. இது 135 ஆவது அத்தியாயம். இப்போது வாசித்தால் எப்படி புரியும்?

ரத்த மகுடம் சரித்திர தொடரை தான் சொல்கிறேன்.

ஆனால் வாசிக்க நன்றாக இருக்கிறது. இனி தொடர்வோம். நண்பர் வெற்றிவேல் தனது இணையத்தளத்தில் எழுதும் கரிகாலன் தொடரையும் வாசிக்க வேண்டும்.

ஒருநாள் கல்லூரி முதல்வர், 30 ஆயிரம் வடை சுட்ட ட்ரம்ப், ஜோ பைடன் கற்றுத் தரும் பாடம், இந்த சம்பவம் இந்தியாவில் நடக்கவில்லை, ஊதா கலர் கோட்டு பின்னால் இருக்குது சீக்ரெட்டு இதெல்லாம் அருமை.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் கொரோனா குறித்த 'பணக்கார நாடுகளின் பேராசையால் கொரோனா நீண்ட நாட்களுக்கு நம்மிடையே நீடிக்கும்' என்கிற கட்டுரை அருமை.

குங்குமத்தின் சிறிய அளவு திறன்பேசிக்க படிக்க இலகுவாக இருக்கிறது.

ஆனந்த விகடன் அளவு கொஞ்சம் பெரிது என்பதால் கைபேசிக்கு சற்று சிரமத்தை தரும்.

இனி டெலிகிராம் வழியாக குங்குமம் வாரா வாரம் கைக்கு வந்துவிடும்.

ஆகவே இனி நாமளும் குங்குமம் வாசகர்தான்!

Comments

  1. வார இதழ்கள் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. குங்குமம் டெலிகிராம் வழி கைக்கு வரும்! நானும் டெலிகிராம் வழி படிக்க முயல்கிறேன். தகவலுக்கு நன்றி சிகரம் பாரதி.

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!