Sunday, 21 February 2016

என்னுயிர்த் தமிழே....

                      வணக்கம் வாசகர்களே, நீண்ட நாட்களுக்குப் பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2016 ஆம் ஆண்டை சர்வதேச தாய்மொழித் தினத்தில் இருந்து துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச தாய்மொழித் தினம் என்பது வெறுமனே ஒரு கொண்டாட்ட தினமாக மட்டும் இருந்து விடாமல் நினைவில் நிற்கும் ஒரு தினமாக இருக்க வேண்டும்.

சந்திப்போம் - சிந்திப்போம் நண்பர்களே!

4 comments:

  1. உண்மை
    செயலில் காட்டுவோம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. செயல்படுத்துவோம்.

      Delete
  2. நல்லது. ஆனால், தாய்மொழி தினத்தில் நல்ல செய்தி எதையாவது பதிவிட்டிருப்பீர்கள் என்று வந்தால் வெறும் வாழ்த்து மட்டும்தானா?

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு மிக்க நன்றி. நேரம் போதாமையினால் பதிவு சுருங்கி விட்டது. ஆயினும் கடுகு சிறிதானாலும் காரம் பெரிதல்லவா?

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிரபல பதிவுகள்

Featured post

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!

சிகரத்துடன் சில நிமிடங்கள்: பத்துக்கேள்விகள் - முத்துப்பதில்கள்!  'சிகரம்' இணையத்தளத்தின் வழியாக வாசகர்கள், நண்பர்கள் அனைவரிடம...