Posts

கவிக்குறள் - 0013 - துணையே பகையானால்? #SigaramCO

Image
அதிகாரம் 64 அமைச்சு ***** பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள்  தெவ்வோர் எழுபது கோடி உறும்  (குறள் 639) **** துணையே பகையானால்? ***** கத்தியைக் கையில் வைத்துச் சுற்றியே நமை எதிர்க்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம் பார்த்துநாம் விலகல் கூடும், தோள்தனில் கையைப் போட்டுத் தோழமை மிக்கக் காட்டிப் பழகுவோர் உள் மனத்தில் பகையெண்ணி இருப்பா ராயின், என்றைக்கோ ஓர்நாள் நம்மை எதிரியின் வலையில் வீழ்த்தி அழித்திட முனைவார் நாமோ அவருக்கே அஞ்ச வேண்டும், எழுபது கோடியானும் எதிரினில் நின்று விட்டால் பகையெனத் தெரியக் கூடும் பகைவெல்ல முடியும் நம்மால், அருகினில் இருப்போர் தம்மை அலசிநாம் ஆய்தல் வேண்டும் ஏமாந்து போவோ மானால் எதிரிக்கே வெற்றி யென்றான்! *** தெவ்வோர் - பகைவர். உறும் - நிகராகும். ***** மானம்பாடி புண்ணியமூர்த்தி. 19.02.2018. #080/2018 2018/03/24 கவிக்குறள் - 0013 - துணையே பகையானால்?   https://www.sigaram.co/preview.php?n_id=306&code=BfT3Ys1y   பதிவர் :  மானம்பாடி புண்ணியமூர்த்தி #திருக்குறள் #சிகரம்...

சிகரம் டுவிட்டர் - 01

Image
#தூளியிலிட்டுப்பாடி ஆட்டினால் குழந்தை தூங்கிவிடும் என்பது... ‘உத்தர’வாதம்!  - N K Kannan @NKKannan1 #தனிமனிதனால் எதையும் சாதித்து விட முடியாது என்ற எண்ணம் காலங்காலமாக நம்மிடம் உள்ளது, ஆனால் இது முழுப் பொய். இன்று எல்லா சாதனைகளும் வளர்ச்சிகளும் ஏதோ ஒரு தனி மனிதனின் ஆசையும் போராட்டமும் தான். #முயன்றால்முடியும்.  - கௌரிசங்கர் @gowrisa28263028 #குறைகளை சுட்டி காட்டும் போது வார்த்தைகள் சுடுவதில்லை. ஆனால் குத்தி காட்டும்போதுதான் மனமே காயங்களால் நிலை குலைந்து போய்விடுகிறது.  - தேவதை - @SaranyaTwtzz #கூகுளில் தேடுவதை விட சிரமமானது, கூட்டத்தில் விட்ட நம் செருப்பை தேடுவது.! - சப்பாணி - @manipmp #எப்போதுமே சந்தோஷமாக இருப்பது ஒரு கலை, ஆனால் அதை யாரிடமும் கற்றுக்கொள்ள முடியாது.! - முகிலன் - @MJ_twets   #"இது உங்களுக்கு புரியாது" என பேரகுழந்தைகள் தாத்தா/பாட்டியிடம் கூறுவதில் வளர்ந்திருக்கிறது அறிவியல்..! #அறிவியல் #கால_மாற்றம்  - பிளாக் லைட் - @BlackLightOfl #வரதட்சணை வேண்டாமென்று கூறி பெண் பார்க்கச் சொல்லும் ஆண்கள...

தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஓர் நாள்!

Image
பள்ளிக் காலத்தில் மிருகக் காட்சி சாலை விலங்குகளை நம் உறவினர்களாகச் சித்தரித்து கேலி செய்து மகிழ்ந்திருப்போம். எனக்குப் பள்ளிக் காலத்தில் மிருகக் காட்சி சாலைக்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை. இலங்கையின் தலைநகரமான கொழும்புக்கு வேலை தேடி வந்த பின் ஒரு முறை களனியில் (Kelaniya) உள்ள மீன்கள் மற்றும் பறவைகள் சரணாலயத்துக்குச் சென்று வந்தேன். கடந்த ஞாயிற்றுக்கிழமை (2018.03.11) தெஹிவளையில் உள்ள மிருகக் காட்சி சாலைக்குச் சென்று வந்தோம். மனைவி, மகள் மற்றும் உறவுகள் எல்லாம் ஏழு பேர் சென்று வந்தோம். காலை பதினொன்று முப்பதுக்கு நாங்கள் இருக்கும் மாளிகாவத்தையில் இருந்து 176 ஆம் இலக்க பேரூந்தில் பயணித்து ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் தெஹிவளையைச் சென்றடைந்தோம். ஒருவருக்கு தலா நூறு ரூபாய் நுழைவுக் கட்டணம். உள்ளே நுழைந்ததும் மிருகக் காட்சி சாலையின் வரைபடம் அச்சிடப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதில் ஒன்றை எடுத்துக் கொண்டேன். ஆனால் இறுதிவரை அந்த வரைபடத்தின் மூலம் எந்த வழியையும் கண்டு பிடிக்க முடியவில்லை. வரைபடம் எங்களைக் குழப்பி அலைய விட்டது தான் மிச்சம். ...

என்னோடு நான்

Image
பயணங்கள் எப்போதுமே அழகானவை. அதிலும் இரயில் பயணம் என்றால் சொல்லவும் வேண்டுமா? தை மாதத்தின் ஞாயிறு மாலைப் பொழுதொன்றில் என்னைத் தேடிப் பயணப்பட்ட போது சில நிமிட இரயில் பயணம் பல வருட வாழ்க்கையின் சாராம்சத்தை உணர்த்தி நின்றது. என்னை நானே உணர்ந்து கொண்டேன். என்னுடைய இலட்சியத்தை அடைவதற்கு எனக்குத் தேவைப்படுவதெல்லாம் இடைவிடாத தேடலும் அயராத உழைப்பும் விடா முயற்சியும் மட்டும் தான் என்பதை என்னை நான் தேடிய கணங்களில் உணர்ந்து கொண்டேன். கொஞ்சம் நடை, கொஞ்சம் தேநீர் மற்றும் கொஞ்சம் பயணம் என என்னை நான் தேடிக் கொண்டிருந்தேன். தொலைந்து போன என்னைப் பற்றிய சில குறிப்புகள் அங்கே கிடைக்கப் பெற்றன. அதில் எனக்கென்று நான் சுயமாக எந்தவொரு உறவையும் தேடிவைத்துக் கொள்ளவில்லை என்றொரு குறிப்பு. தூரத்தில் உள்ள உறவுகளை அருகாமையில் கொண்டு வந்து தந்த இணையம் அருகில் உள்ள உறவுகளை நெருக்கமாக்க மறந்து போய் விட்டது. இல்லை... இல்லை... என்னை மறக்க வைத்து விட்டது. கடந்த காலத்தின் வலிகளும் எதிர்காலத்தின் சுமைகளும் நிகழ்காலத்தை இருளடையச் செய்து வைத்திருக்கின்றன. பகல் பொழுதிலும் அந்தகார இருள் என்னைச...

23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2018 - முழுமையான பதக்கப்பட்டியல்

2018 ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில் பிப்ரவரி, 2018 ஆம் ஆண்டு 09 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைபெற்றது. 15 விதமான விளையாட்டுக்களில் 102 நிகழ்வுகள் இடம்பெற்றன. 100க்கும் அதிகமான பதக்கங்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். இதோ முழுமையான பதக்கப் பட்டியல் (முதல் 10 நாடுகள் மட்டும்) 01 - நோர்வே - 14 தங்கம் | 14 வெள்ளி | 11 வெண்கலம் = 39 பதக்கங்கள்  02 - ஜெர்மனி - 14 தங்கம் | 10 வெள்ளி | 07 வெண்கலம் = 31 பதக்கங்கள்  03 - கனடா - 11 தங்கம் | 08 வெள்ளி | 10 வெண்கலம் = 29 பதக்கங்கள்  04 - ஐக்கிய அமெரிக்கா - 09 தங்கம் | 08 வெள்ளி | 06 வெண்கலம் = 23 பதக்கங்கள்  05 - நெதர்லாண்ட்ஸ் - 08 தங்கம் | 06 வெள்ளி | 06 வெண்கலம் = 20 பதக்கங்கள்  06 - சுவீடன் - 07 தங்கம் | 06 வெள்ளி | 01 வெண்கலம் = 14 பதக்கங்கள்  07 - தென்கொரியா - 05 தங்கம் | 08 வெள்ளி | 04 வெண்கலம் = 17 பதக்கங்கள்  08 - சுவிற்சர்லாந்து - 05 தங்கம் | 06 வெள்ளி | 04 வெண்கலம் = 15 பதக்கங்கள்  0...

சிகரம் செய்தி மடல் - 007 - சிகரம் பதிவுகள்

Image
#021 2018.01.21 வாழ்தலின் பொருட்டு - 01    http://world.sigaram.co/2018/01/VAAZHDHALIN-PORUTTU-01.html    பதிவர் : முகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி) #SIGARAMCO #சிகரம் #பேஸ்புக் #வாழ்க்கை #LIFE #சிகரம்WORLD      #022 2018.01.22  மேகராகம்       https://www.sigaram.co/preview.php?n_id=263&code=XIsLcwYo பதிவர் : கி.பாலாஜி #sigaramco #tamil #poem #kbalaji #சிகரம் #சிகரம்CO #கவிதை #தமிழ் #பாலாஜி #சிகரம்   #023 2018.01.25 சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் தமிழுக்குக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!       https://www.sigaram.co/preview.php?n_id=264&code=DHyFqKZe      #சிகரம் #தமிழ்கூறும்நல்லுலகம் #SIGARAM #SIGARAMCO #TAMIL - ப.சீவானந்தம். 14.4.1962 நன்றி : அகரம் பார்த்திபன் #சிகரம்    #024 2018.01.26 வாழ்தலின் பொருட்டு - 02   http://world.sigaram.co/2018/01/VAAZHDHALIN-PORUTTU-02.html        பதி...

சிகரம் செய்தி மடல் 005 - 2018/25

Image
வணக்கம் நண்பர்களே! உங்கள் அபிமான சிகரம் இணையத்தளம் மற்றும் துணை தளங்களில் வெளியிடப்பட்ட 10 பதிவுகளின் வரிசைக்கிரமமான அடுத்த தொகுப்பு இதோ உங்களுக்காக. பதிவுகளை வாசித்து மகிழ்வதுடன் உங்கள் கருத்துக்களையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். #011 2018.01.14   தமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்!    பதிவு : சிகரம்   https://www.sigaram.co/preview.php?n_id=261&code=ea8htPER     #சிகரம் #sigaramco #தைப்பொங்கல் #thaipongal #tamilnewyear #சிகரம் #012 2018.01.14    சிகரம் செய்தி மடல் - 002     தகவல் : சிகரம்     http://whatsup.sigaram.co/2018/01/SIGARAM-NEWS-LETTER-002.html #சிகரம் #sigaramco #செய்திமடல் #NEWSLETTER #என்னமச்சிசொல்லுமச்சி      #013 2018.01.15 தமிழை ஆண்டாள் - வைரமுத்து    பதிவர் : வைரமுத்து   http://world.sigaram.co/2018/01/THAMIZHAI-AANDAAL.html #சிகரம் #sigaramco #ஆண்டாள் #...

சிகரம் செய்தி மடல் - 004 - 2018/020 - சிகரம் பதிவுகள்

Image
வணக்கம் நண்பர்களே! இது 2017 ஜனவரி 01 முதல் வெளியான பதிவுகளின் வரிசைக்கிரமமான தொகுப்பு ஆகும். பதிவுகளைப் படித்து குறை நிறைகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். #001 2018.01.05 உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 | ஆய்வுக் கட்டுரைகள் கோரல் "தமிழ் மொழியும் தமிழர் தம் வாழ்வியலும்" தகவல் : உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 #TAMIL #தமிழ் #உலகத்தமிழ்மரபுமாநாடு2018 #SIGARAMCO #சிகரம் https://www.sigaram.co/preview.php?n_id=254&code=lLbhQDqM #சிகரம்   #002 2018.01.07 சங்ககால சிறுகதை - 1: நீ நீப்பின் வாழாதாள் “முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்... வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே...” பதிவர் : சாலையக்குறிச்சி வெற்றிவேல் #TAMIL #SIGARAMCO #சாலையக்குறிச்சிவெற்றிவேல் #சிறுகதை #சிகரம் https://www.sigaram.co/preview.php?n_id=255&code=iSpXcqsy   #சிகரம் #003 2018.01.08 கவிக்குறள் - 0001 - உடையது அறிவாம்! https://www.sigaram.co/preview.php?n_id=256&code=dvtcoDRW   "அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும...

சிகரம் செய்தி மடல் - 003 - 2018/019

Image
வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒரு செய்தி மடலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அது ஏன் அலெக்ஸா தரவரிசைப் பட்டியலைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறீர்கள் என நீங்கள் வினவலாம். பள்ளிக்கூடத்தில் எப்படி பரீட்சை மதிப்பெண்கள் முக்கியமோ அது போலவே இணைய உலகில் அலெக்ஸா தளத்தின் மதிப்பெண்கள் மிக முக்கியம். உங்கள் பங்களிப்போடு வளர்ந்து வரும் உங்கள் அபிமான சிகரம் இணையத்தளம் எவ்வாறு வளர்ச்சியை சந்தித்து வருகிறது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்வதே இந்த செய்தி மடலின் நோக்கமாகும். இதோ நமது வளர்ச்சிப் படிநிலைகள் உங்களுக்காக: அலெக்ஸா முதலாம் தரவரிசை: 04/01/2018 - 12,513,910 அலெக்ஸா இவ்வாரத்துக்கான தரப்படுத்தல் படிநிலைகள்: 14/01/2018 - 11,977,964 15/01/2018 - 11,959,403 16/01/2018 - 11,957,615 17/01/2018 - 11,968,532 18/01/2018 - 11,961,952 19/01/2018 - 11,954,809 20/01/2018 - 11,949,385 முதலாம் தர வரிசையில் இருந்து முன்னேற்றம் : 564,525 இடங்கள். மீண்டும் ஒரு தரவரிசைப் பட்டியல் செய்தி மடலில் சந்திப்போம்!  - சிகரம்

சிகரம் செய்தி மடல் - 002

Image
இரண்டாவது செய்தி மடலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இது உங்கள் சிகரம் இணையத்தளத்தில் அண்மையில் வெளியான பதிவுகளின் சிறு தொகுப்பு. வாசித்து மகிழுங்கள். மறக்காமல் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்! https://www.sigaram.co/preview.php?n_id=261&code=ea8htPER 'நமக்காக தமிழ்; தமிழுக்காய் நாம்' #தைப்பொங்கல் #தமிழ்ப்புத்தாண்டு தைமகளே வா! வா!! கவின்மொழிவர்மன் #தைப்பொங்கல் https://www.sigaram.co/preview.php?n_id=260&code=VsQuvlcz    காலம் வரவேண்டும் ! கவிஞர் லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் #கவிதை #லக்ஷ்மிபிரபா https://www.sigaram.co/preview.php?n_id=249&code=mXMv4JVc கனவெல்லாம் கொல்லுறியே! கவின்மொழிவர்மன் "குட்டிக்குட்டி நிலவெடுத்து உனைப்படைச்ச தாரடி, குறுநகையில் மின்னல்வந்து சிலிர்த்துவிட்டேன் பாரடி!......." https://www.sigaram.co/preview.php?n_id=258&code=IK2FNzZn நம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது அகரம் பார்த்திபன் - படித்ததில்...

சிகரம் செய்தி மடல் - 001

Image
வணக்கம் நண்பர்களே! சிகரம் செய்தி மடல் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2017.07.01 அன்று முதல் இணைய உலகில் தனக்கென தனி இணைய முகவரியோடு வலம் வரும் உங்கள் சிகரம் இணையத்தளம் தனது வெற்றிகரமான 6வது மாதத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் வேளை அலெக்ஸா இணையத்தள தரப்படுத்தல் தளத்தில் தனது மதிப்பெண்ணை பதிவு செய்துள்ளது. தினசரி அவதானிப்பின் படி சிகரம் இணையத்தளம் முன்னேற்றம் கண்டு வருகிறது. தரவுகள் இதோ: 04/01/2017 - 12,513,910 07/01/2017 - 12,485,407 09/01/2017 - 12,483,694 10/01/2017 - 12,495,217 11/01/2017 - 12,488,399 12/01/2017 - 12,478,802 13/01/2017 - 11,986,207 முதலாவது வாரத் தரவுகளின் அடிப்படையில் 5,27,703 இடங்கள் முன்னேறியுள்ளது. தினசரி தரப்படுத்தல்களின் அடிப்படையில் இந்நிலைமை மாற்றமடையலாம்.  சிகரம் இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு இதுவரை நீங்கள் அனைவரும் நல்கிய மேலான ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. அதே நேரம் எதிர்காலத்திலும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை உங்கள் அனைவரிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம். நன்றி!

தமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்!

Image
வணக்கம் நண்பர்களே! தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் சிகரம் இணையத்தளம் பெரு மகிழ்வு கொள்கிறது. இந்நன்னாளில் வாழ்வில் வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ மனதார வாழ்த்துகிறோம். தீமைகள் அகன்று நன்மைகள் பெருகிடட்டும். தடைகள் அகன்று நினைத்த காரியங்கள் நிறைவேறட்டும். மனக்குழப்பங்களும் கவலைகளும் நீங்கி தெளிவு பிறக்கட்டும். புதிய எண்ணங்கள் வாழ்க்கையை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கட்டும். இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்! இப்புத்தாண்டில் நாம் அனைவரும் தமிழுக்காய் ஒரு சபதம் ஏற்போம். 'நமக்காக தமிழ்; தமிழுக்காய் நாம்' என்பதே இந்த ஆண்டுக்காக நாம் ஏற்கவேண்டிய சபதம். இது என்ன புதிதாக இருக்கிறதே என யோசிக்கிறீர்களா? புதிதாக எதுவும் இல்லை. நாம் அறிந்த ஒன்று தான். நம் சபதத்தின் முதல் வாசகம் 'நமக்காக தமிழ்'. இரண்டாவது வாசகம் 'தமிழுக்காக நாம்'. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை. நமக்காகத்தான் மொழி உருவானது. நாம் தான் மொழியை உருவாக்கினோம். சக மனிதனுடன் உரையாட, உணர்வுகளைப் பகிர்ந்...

முத்தான கவிதைகள் மூன்று..

Image
முத்தான கவிதைகள் மூன்று.. நமது 'சிகரம்' வாசகர்களுக்காக இணையவெளியில் நாம் கண்டெடுத்த முத்தான மூன்று கவிதைகளை இணைப்புகளுடன் பகிர்ந்துள்ளோம். உங்கள் எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நமது வலைத்தளம் : சிகரம் | பதிவர்கள் கவனிக்கவும் ! : முத்தான கவிதைகள் மூன்று..

வாழ்க்கை வாழ்வதற்கே!

Image
எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல. வாழ்க்கைக்கு ஒரு வடிவம் இருக்க வேண்டும். அந்த வடிவத்தை நீங்களே தீர்மானிக்க வேண்டும். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை. ஆனால் அவர்களை நம் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்க அனுமதிப்பது தவறு. நீங்கள் இன்னொருவரைப் பின்பற்றலாம். அல்லது அவரது நல்ல குணங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவரைப் போலவே வாழ முயற்சிக்கக் கூடாது. நீங்கள் நீங்களாகவே இருங்கள். பதிவை முழுமையாக வாசிக்க - TO READ FULL STORY  வாழ்க்கை வாழ்வதற்கே! - சிகரம் பாரதி - world.sigaram.co  

பிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டு யாருக்கு?

பிக்பாஸ் மாபெரும் இறுதிப்போட்டிக்கு இன்னும் மூன்று வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தேர்வாவதற்கான வாய்ப்பை பிக்பாஸ் வழங்கியுள்ளார். அதுதான் 'வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டு ( Winning Golden Ticket )'. இது தொடர்பான மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள ' சிகரம் ' இணையத்தளத்தை நாடுங்கள். அல்லது கீழுள்ள இணைப்பை சொடுக்குங்கள்!  பிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டு யாருக்கு?   https://www.sigaram.co/preview.php?n_id=157&code=j1O3wGUl    #BiggBossTamil #BiggBossTamilUpdate