Posts

சிகரம் செய்தி மடல் 005 - 2018/25

Image
வணக்கம் நண்பர்களே! உங்கள் அபிமான சிகரம் இணையத்தளம் மற்றும் துணை தளங்களில் வெளியிடப்பட்ட 10 பதிவுகளின் வரிசைக்கிரமமான அடுத்த தொகுப்பு இதோ உங்களுக்காக. பதிவுகளை வாசித்து மகிழ்வதுடன் உங்கள் கருத்துக்களையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள். #011 2018.01.14   தமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்!    பதிவு : சிகரம்   https://www.sigaram.co/preview.php?n_id=261&code=ea8htPER     #சிகரம் #sigaramco #தைப்பொங்கல் #thaipongal #tamilnewyear #சிகரம் #012 2018.01.14    சிகரம் செய்தி மடல் - 002     தகவல் : சிகரம்     http://whatsup.sigaram.co/2018/01/SIGARAM-NEWS-LETTER-002.html #சிகரம் #sigaramco #செய்திமடல் #NEWSLETTER #என்னமச்சிசொல்லுமச்சி      #013 2018.01.15 தமிழை ஆண்டாள் - வைரமுத்து    பதிவர் : வைரமுத்து   http://world.sigaram.co/2018/01/THAMIZHAI-AANDAAL.html #சிகரம் #sigaramco #ஆண்டாள் #...

சிகரம் செய்தி மடல் - 004 - 2018/020 - சிகரம் பதிவுகள்

Image
வணக்கம் நண்பர்களே! இது 2017 ஜனவரி 01 முதல் வெளியான பதிவுகளின் வரிசைக்கிரமமான தொகுப்பு ஆகும். பதிவுகளைப் படித்து குறை நிறைகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். #001 2018.01.05 உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 | ஆய்வுக் கட்டுரைகள் கோரல் "தமிழ் மொழியும் தமிழர் தம் வாழ்வியலும்" தகவல் : உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 #TAMIL #தமிழ் #உலகத்தமிழ்மரபுமாநாடு2018 #SIGARAMCO #சிகரம் https://www.sigaram.co/preview.php?n_id=254&code=lLbhQDqM #சிகரம்   #002 2018.01.07 சங்ககால சிறுகதை - 1: நீ நீப்பின் வாழாதாள் “முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்... வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே...” பதிவர் : சாலையக்குறிச்சி வெற்றிவேல் #TAMIL #SIGARAMCO #சாலையக்குறிச்சிவெற்றிவேல் #சிறுகதை #சிகரம் https://www.sigaram.co/preview.php?n_id=255&code=iSpXcqsy   #சிகரம் #003 2018.01.08 கவிக்குறள் - 0001 - உடையது அறிவாம்! https://www.sigaram.co/preview.php?n_id=256&code=dvtcoDRW   "அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும...

சிகரம் செய்தி மடல் - 003 - 2018/019

Image
வணக்கம் நண்பர்களே! மீண்டும் ஒரு செய்தி மடலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. அது ஏன் அலெக்ஸா தரவரிசைப் பட்டியலைத் தொடர்ந்து பகிர்ந்து வருகிறீர்கள் என நீங்கள் வினவலாம். பள்ளிக்கூடத்தில் எப்படி பரீட்சை மதிப்பெண்கள் முக்கியமோ அது போலவே இணைய உலகில் அலெக்ஸா தளத்தின் மதிப்பெண்கள் மிக முக்கியம். உங்கள் பங்களிப்போடு வளர்ந்து வரும் உங்கள் அபிமான சிகரம் இணையத்தளம் எவ்வாறு வளர்ச்சியை சந்தித்து வருகிறது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்வதே இந்த செய்தி மடலின் நோக்கமாகும். இதோ நமது வளர்ச்சிப் படிநிலைகள் உங்களுக்காக: அலெக்ஸா முதலாம் தரவரிசை: 04/01/2018 - 12,513,910 அலெக்ஸா இவ்வாரத்துக்கான தரப்படுத்தல் படிநிலைகள்: 14/01/2018 - 11,977,964 15/01/2018 - 11,959,403 16/01/2018 - 11,957,615 17/01/2018 - 11,968,532 18/01/2018 - 11,961,952 19/01/2018 - 11,954,809 20/01/2018 - 11,949,385 முதலாம் தர வரிசையில் இருந்து முன்னேற்றம் : 564,525 இடங்கள். மீண்டும் ஒரு தரவரிசைப் பட்டியல் செய்தி மடலில் சந்திப்போம்!  - சிகரம்

சிகரம் செய்தி மடல் - 002

Image
இரண்டாவது செய்தி மடலில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இது உங்கள் சிகரம் இணையத்தளத்தில் அண்மையில் வெளியான பதிவுகளின் சிறு தொகுப்பு. வாசித்து மகிழுங்கள். மறக்காமல் உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். தமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்! https://www.sigaram.co/preview.php?n_id=261&code=ea8htPER 'நமக்காக தமிழ்; தமிழுக்காய் நாம்' #தைப்பொங்கல் #தமிழ்ப்புத்தாண்டு தைமகளே வா! வா!! கவின்மொழிவர்மன் #தைப்பொங்கல் https://www.sigaram.co/preview.php?n_id=260&code=VsQuvlcz    காலம் வரவேண்டும் ! கவிஞர் லக்ஷ்மிபிரபா செல்வேந்திரன் #கவிதை #லக்ஷ்மிபிரபா https://www.sigaram.co/preview.php?n_id=249&code=mXMv4JVc கனவெல்லாம் கொல்லுறியே! கவின்மொழிவர்மன் "குட்டிக்குட்டி நிலவெடுத்து உனைப்படைச்ச தாரடி, குறுநகையில் மின்னல்வந்து சிலிர்த்துவிட்டேன் பாரடி!......." https://www.sigaram.co/preview.php?n_id=258&code=IK2FNzZn நம்மைச் சுற்றி - படித்ததில் பிடித்தது அகரம் பார்த்திபன் - படித்ததில்...

சிகரம் செய்தி மடல் - 001

Image
வணக்கம் நண்பர்களே! சிகரம் செய்தி மடல் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2017.07.01 அன்று முதல் இணைய உலகில் தனக்கென தனி இணைய முகவரியோடு வலம் வரும் உங்கள் சிகரம் இணையத்தளம் தனது வெற்றிகரமான 6வது மாதத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் வேளை அலெக்ஸா இணையத்தள தரப்படுத்தல் தளத்தில் தனது மதிப்பெண்ணை பதிவு செய்துள்ளது. தினசரி அவதானிப்பின் படி சிகரம் இணையத்தளம் முன்னேற்றம் கண்டு வருகிறது. தரவுகள் இதோ: 04/01/2017 - 12,513,910 07/01/2017 - 12,485,407 09/01/2017 - 12,483,694 10/01/2017 - 12,495,217 11/01/2017 - 12,488,399 12/01/2017 - 12,478,802 13/01/2017 - 11,986,207 முதலாவது வாரத் தரவுகளின் அடிப்படையில் 5,27,703 இடங்கள் முன்னேறியுள்ளது. தினசரி தரப்படுத்தல்களின் அடிப்படையில் இந்நிலைமை மாற்றமடையலாம்.  சிகரம் இணையத்தளத்தின் வளர்ச்சிக்கு இதுவரை நீங்கள் அனைவரும் நல்கிய மேலான ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. அதே நேரம் எதிர்காலத்திலும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை உங்கள் அனைவரிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம். நன்றி!

தமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்!

Image
வணக்கம் நண்பர்களே! தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் சிகரம் இணையத்தளம் பெரு மகிழ்வு கொள்கிறது. இந்நன்னாளில் வாழ்வில் வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ மனதார வாழ்த்துகிறோம். தீமைகள் அகன்று நன்மைகள் பெருகிடட்டும். தடைகள் அகன்று நினைத்த காரியங்கள் நிறைவேறட்டும். மனக்குழப்பங்களும் கவலைகளும் நீங்கி தெளிவு பிறக்கட்டும். புதிய எண்ணங்கள் வாழ்க்கையை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கட்டும். இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்! இப்புத்தாண்டில் நாம் அனைவரும் தமிழுக்காய் ஒரு சபதம் ஏற்போம். 'நமக்காக தமிழ்; தமிழுக்காய் நாம்' என்பதே இந்த ஆண்டுக்காக நாம் ஏற்கவேண்டிய சபதம். இது என்ன புதிதாக இருக்கிறதே என யோசிக்கிறீர்களா? புதிதாக எதுவும் இல்லை. நாம் அறிந்த ஒன்று தான். நம் சபதத்தின் முதல் வாசகம் 'நமக்காக தமிழ்'. இரண்டாவது வாசகம் 'தமிழுக்காக நாம்'. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை. நமக்காகத்தான் மொழி உருவானது. நாம் தான் மொழியை உருவாக்கினோம். சக மனிதனுடன் உரையாட, உணர்வுகளைப் பகிர்ந்...

முத்தான கவிதைகள் மூன்று..

Image
முத்தான கவிதைகள் மூன்று.. நமது 'சிகரம்' வாசகர்களுக்காக இணையவெளியில் நாம் கண்டெடுத்த முத்தான மூன்று கவிதைகளை இணைப்புகளுடன் பகிர்ந்துள்ளோம். உங்கள் எண்ணங்களை எம்மோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நமது வலைத்தளம் : சிகரம் | பதிவர்கள் கவனிக்கவும் ! : முத்தான கவிதைகள் மூன்று..

வாழ்க்கை வாழ்வதற்கே!

Image
எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல. வாழ்க்கைக்கு ஒரு வடிவம் இருக்க வேண்டும். அந்த வடிவத்தை நீங்களே தீர்மானிக்க வேண்டும். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை. ஆனால் அவர்களை நம் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்க அனுமதிப்பது தவறு. நீங்கள் இன்னொருவரைப் பின்பற்றலாம். அல்லது அவரது நல்ல குணங்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவரைப் போலவே வாழ முயற்சிக்கக் கூடாது. நீங்கள் நீங்களாகவே இருங்கள். பதிவை முழுமையாக வாசிக்க - TO READ FULL STORY  வாழ்க்கை வாழ்வதற்கே! - சிகரம் பாரதி - world.sigaram.co  

பிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டு யாருக்கு?

பிக்பாஸ் மாபெரும் இறுதிப்போட்டிக்கு இன்னும் மூன்று வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தேர்வாவதற்கான வாய்ப்பை பிக்பாஸ் வழங்கியுள்ளார். அதுதான் 'வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டு ( Winning Golden Ticket )'. இது தொடர்பான மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள ' சிகரம் ' இணையத்தளத்தை நாடுங்கள். அல்லது கீழுள்ள இணைப்பை சொடுக்குங்கள்!  பிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வெற்றிக்கான தங்கத் துருப்புச் சீட்டு யாருக்கு?   https://www.sigaram.co/preview.php?n_id=157&code=j1O3wGUl    #BiggBossTamil #BiggBossTamilUpdate 

சிகரம் பணிக்கூற்று - 2017.07.01 - 2018.05.31

Image
 சிகரம் திருவள்ளுவராண்டு 2048 ஆனி 17, 2017.07.01 - சனிக்கிழமை. மகுட வாசகம் தமிழ் கூறும் நல்லுலகு! தூரநோக்கு தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்! எமது இலட்சிய நோக்கு * தமிழர் வரலாறு, பழந்தமிழ் நூல்கள், வரலாற்று ஆதாரங்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தல், காட்சிப்படுத்தல் மற்றும் எண்ணிமமாக்கல். * தமிழில் உலகின் மிகப்பெரிய எண்ணிம நூலகத்தையும் தரவு மையத்தையும் உருவாக்குதலும்  உலகின் முதற்தர தமிழ்ச் செய்திச் சேவையாகத்  தொழிற்படுதலும். * உலகின் மொழிகள் அனைத்திலும் தலை சிறந்த படைப்புகள் அனைத்தையும் தமிழில் வழங்குதலும் கடந்தகால மற்றும் தற்கால தமிழ்ப் படைப்புக்களை எண்ணிமமாக்கலும்  படைப்பாளிகளை ஊக்குவித்தல், கௌரவித்தல். * அனைத்து செயற்பாடுகளும் சகல இன மக்களையும் மையப்படுத்தியதாக அமைதலும் ஒன்றிணைத்து செயற்படுதல் ...

பிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா!

Image
பிக்பாஸ் நிகழ்ச்சி தனது ஒன்பதாவது வாரத்தையும் நிறைவு செய்துள்ளது. இந்த வாரம் வீட்டுக்குள் பெரிதாக எந்த சிக்கல்களும் இல்லாதிருப்பது கண்டு மனம் நொந்த பிக்பாஸ் கமல் மூலமாக குடும்ப உறுப்பினர்களிடையே பிளவை உண்டு பண்ணினார். குடும்ப உறுப்பினர்களின் மீதான புகார்களை வழக்காடு மன்றத்தின் மூலமாக விசாரிப்பதாக ஒரு பணியைக் கொடுத்து சிக்கல்களை சிறிது இல்லத்திற்குள் அனுப்பி விட்டார். முழுமையான விளைவுகள் திங்கள் ( 28 ) அத்தியாயம் முதல் தெரிய வரும்.                                                *************************** பதிவை முழுமையாக வாசிக்க ' சிகரம் ' இணையத்தளத்துக்குப் பிரவேசியுங்கள் :  பிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா!  

என்ன மச்சான்? சொல்லு மச்சி! - 02

Image
என்ன மச்சான்? சொல்லு மச்சி! என்னத்த சொல்ல? நானே ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சில இருந்து வெளில போன கவலைல இருக்கேன்... ஏன், ஜூலியும் தானே வெளிய போனாங்க? ஆமா. ஆனா ஓவியாவுக்காக கவலைப்படறவங்கள்ல ஒரு சிலர் கூட ஜூலிக்காக வருத்தப்படறதில்ல... இது தப்பில்லையா? எது தப்பு? ஜூலி பண்ணது தான் தப்பு. ஓவியா சரியாத்தான் இருந்தாங்க. ஜூலி இந்த நிகழ்ச்சி நடக்குற அந்த நூறு நாள் மட்டுமே தன்னோட வாழ்க்கையை தீர்மானிக்கப் போகுதுன்னு தப்பா நெனச்சிக்கிட்டதுனால தப்பு பண்ணிட்டாங்க. அதையே பெருசு படுத்திப் பேசுறது தப்பில்லையா? ஜூலி ஒன்னும் சின்னப் பொண்ணு கெடையாதுல்ல? ஆமா. ஆனா அந்த பதினாறு பேருக்குள்ள நடக்குற விசயங்களை மட்டும் வச்சி அவங்கள எடை போடுறது நியாயமா? பேஸ்புக்ல போய்ப் பாரு புரியும். ஓவியாவுக்காக இளைஞர்கள் அப்படியே உருகுறாங்க. அதே பேஸ்புக்ல தான் ஜூலியை கீழ்த்தரமா விமர்சிச்சும் எழுதறாங்க. ஜூலி பண்ணது தப்பே இல்லங்குறியா? நா அப்படி சொல்லல பின்ன? நம்ம எல்லோருக்கும் ஓவியாவை ஏன் பிடிக்குது? ஏன்னா அவங்க எதைப் பத்தியும் கவலைப்படறதில்ல, அன்பா இருக்காங்க, சந்தோசமா இருக்காங்க. மிகச்சரி. ...

பாரா வின் ஒரே ஒரு அறிவுரை

Image
சிலருக்கு அப்பாவைப் பிடிக்கும். பலருக்கு அம்மாவைப் பிடிக்கும். ஒரு சிலருக்கு யாரையுமே பிடிப்பதில்லை. நமக்கு அப்பாக்கள் இருக்கும் வரை அவர்களைப் பிடிக்குமா இல்லையா என்பது தெரிவதே இல்லை. ஏனெனில் கண்டிப்புடனேயே கடைசி வரை இருந்துவிடுவது தான். சிறுவயதில் அப்பாவை இழந்தவர்களுக்குத்தான் அந்த வலி அதிகம் புரியும். இது ஒரு சிறுகதை. அப்பாவை இழந்த ஒரு மகனின் கதை. இருபத்தைந்து வருடங்களாக தன் கூடவே இருந்த தந்தையின் இறுதிக் கிரியை நிகழ்வும் அந்த நிகழ்வின் தாக்கத்தினால் மகனின் எண்ண ஓட்டத்தில் வந்து போகும் சில சம்பவங்களும் தான் கதை. வலிமைமிக்க சொற்களினால் கதையை செதுக்கியுள்ளார் கதாசிரியர் பாரா. ஒவ்வொரு எழுத்துக்களும் நமது இதயத்தின் அடி ஆழத்தைத் தொட்டுவிட்டுத் திரும்புகின்றன. பார்த்தசாரதி ராகவன் என்னும் பாரா தமிழகத்தின் தவிர்க்க முடியாத அடையாளம் எனலாம். 'சென்னை தவிர இன்னோர் இடத்தில் என்னால் ஒரு சில தினங்களுக்குமேல் இருக்க முடியுமா என்று எப்போது வெளியூர் போனாலும் சந்தேகம் வரும். இந்நகரின் சத்தம் பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. இதன் அசுத்தமும் ஒழுங்கீனங்களும் அவசரமும் என் இயல்புக்குப் பெரிதும் பொருந்...

வணக்கம் சிகரம்!

Image
வணக்கம் நண்பர்களே! நலம், நலமறிய ஆவல். 'சிகரம்' இணையத்தளம் ஜூலை முதலாம் திகதி முதல் தமிழ்ப்பணியாற்றிவருவது நாம் அறிந்ததே. தமிழ் கூறும் நல்லுலகின் பங்களிப்போடு வெற்றிகரமாக எமது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். இதுவரை காலமும் என் வெற்றிக்குப் பின்னால் இருந்த அனைவரையும் 'சிகரம்' இணையத்தளத்தை வெற்றிபெறச் செய்ய பங்களிக்க வருமாறு அன்போடு அழைக்கிறேன். எமது மகுட வாசகம்: தமிழ் கூறும் நல்லுலகு! எமது தூரநோக்கு: தமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்! அழகு தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என உங்கள் திறமைகளுக்குக் களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கணிதம் மற்றும் பொருளியல் என எது சார்ந்த படைப்புகளாக இருந்தாலும் சிகரம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். தமிழால் இணைவோம்! தமிழை வளர்ப்போம்! ...

என்ன மச்சான்? சொல்லு மச்சி!

Image
"பிக் பாஸ்" பாத்தியா? யாருடா பிக் பாஸ்? யாரு இல்ல, நிகழ்ச்சி... ஓ! நம்ம விஜய் தொலைக்காட்சியா? ம்ம்... நல்லதொரு .குடும்பம்... பல கலைக் கலகம்.... எல்லா கெரகமும் சேர்ந்து கலகம் பண்ணிக்கிட்டிருக்கு பேஸ்புக், யூடியூப் னு நக்கலும் நையாண்டியும் களை கட்டுது ம்ம். நாம நிகழ்ச்சியை கலாய்ச்சிக்கிட்டிருக்கோம்னு நெனச்சிக்கிட்டிருக்கோம். பின்னே? அதுதான் இல்ல. அவங்க நம்மள கலாய்க்க வச்சிக்கிட்டிருக்காங்க. >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> முழுப் பதிவையும் படிக்க நமது ' சிகரம் ' இணையத்தளத்துக்கு வாருங்கள்! https://sigaram.co/preview.php?n_id=93&code=ndalbOS6