சிந்தனையின் ஓரத்தில் சில எழுத்துக்கள்...!

பிளாக்கர் தளம் சில மாற்றங்களைக் கண்டு வருகிறது. மகிழ்ச்சி. நீண்டகாலமாகக் கவனிப்பாரற்றுக் கிடந்த பிளாக்கருக்கு கூகுள் மீண்டும் புத்துயிர் கொடுத்திருப்பது நல்லது. ஆனால் இதுவரை புதிய தீம்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாமல் இருப்பது சற்றுக் கவலையே.