இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!

'சிகரம்' வலைத்தள வாசகர்கள் அனைவருக்கும் "இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...!" தெரிவித்துக் கொள்வதில் நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். இன்றைய நாள் மிக இனிமையான நாளாகவும் நல்ல ஆரம்பங்களுக்கான ஒரு தொடக்கமாகவும் அமைய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக. உங்கள் வாழ்க்கையில் ஒளி வீசச் செய்யும் எல்லா நிகழ்வுகளுக்குமான ஆரம்பம் இன்றைய நாளாக அமையட்டும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும் மனக் கசப்புகள் நீங்கவும் துன்பங்கள் நீங்கவும் மனம் அமைதி பெறவும் சிந்தனை தெளிவு பெறவும் புதிய எண்ணங்கள் உருவாகவும் சாதனைகள் படைக்கவும் மனமார வாழ்த்துகிறோம். 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது தமிழராகிய நம் நம்பிக்கை. அந்த நம்பிக்கை உங்கள் அனைவரின் வாழ்விலும் ஒளி வீசச் செய்யட்டும் என உங்கள் அனைவருக்கும் 'சிகரம்' தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இனிய தமிழர் புத்தாண்டு - தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...! https://newsigaram.blogspot.com/2020/01/happy-tamil-thai-new-year.html #Thai_Pongal #Happy_P...