tag:blogger.com,1999:blog-4154302192784841722.post6010473820286825410..comments2024-01-07T15:48:36.555+05:30Comments on first Note | முதற் குறிப்பு : சாதனைகளும் சோதனைகளும்......சிகரம் பாரதிhttp://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4154302192784841722.post-79827618900803902912013-07-07T22:52:39.794+05:302013-07-07T22:52:39.794+05:30வணக்கம் பாரதி...நிறைய நாளுக்கு பிறகு சந்திப்பதில் ...வணக்கம் பாரதி...நிறைய நாளுக்கு பிறகு சந்திப்பதில் சந்தோசம்.மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்தோழா!வாழ்க்கையில் வானமளவும் வசப்படும் நண'பா..தைரியமாய் பயணிப்போம்....!Athisayahttps://www.blogger.com/profile/01919730140423655148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4154302192784841722.post-51019472505253524862013-07-04T11:26:11.518+05:302013-07-04T11:26:11.518+05:30அலோசனை ! அது எல்லோரும் சுலபமா கொடுத்திருவாங்க ஆனா ...அலோசனை ! அது எல்லோரும் சுலபமா கொடுத்திருவாங்க ஆனா வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவது கடினமே அவங்களுக்கே கூட. உங்களின் திறமை மீது உங்களுக்கு நம்பிக்கை இருப்பது உங்களின் எழுத்துக்களில் வெளிப்படுகிறது. முதல் இடம் கடைசி இடம் இதெல்லாம் ஒரு மாயை. தற்போதைய நிலை என்னவே அது தான் நிஜம். நாம் நினைப்பது போல எதுவுமே எப்போதுமே நடந்துவிடுவதில்லை. காலத்தின் போக்கில் செல்ல கற்றுக்கொள்வதே நம்முடைய வாழ்க்கையை இனிதாக்கும். என்னை பொருத்தளவில் இன்றைய, இப்போதைய நொடியை ரசிக்கிறேன். எதிர்காலம் குறித்து கவலை கொள்வதில்லை. கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4154302192784841722.post-49366959645954060422013-06-25T05:49:30.503+05:302013-06-25T05:49:30.503+05:30வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்பட...வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_25.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4154302192784841722.post-85878740141165937012013-06-05T23:31:50.326+05:302013-06-05T23:31:50.326+05:30அனுபவமே நல்ல வழிகாட்டி நண்பா... நாமலே ஆயிரம் பேருக...அனுபவமே நல்ல வழிகாட்டி நண்பா... நாமலே ஆயிரம் பேருக்கு வழிகாட்டலாம், நமக்கு வழிகாட்ட மற்றவரை எதற்கு தேடனும்... எது நடந்தாலும் நல்லதுக்குன்னே நினைத்துக்கொள்ளுங்கள் நண்பா...

எல்லாம் நன்மைக்கே!!!வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4154302192784841722.post-31660563061781473062013-06-03T07:11:27.991+05:302013-06-03T07:11:27.991+05:30என்னதான் நடந்தாலும் மனசில போட்டுக்காதிங்க பாஸ்.......என்னதான் நடந்தாலும் மனசில போட்டுக்காதிங்க பாஸ்..... எல்லாம் நல்லதாவே நடக்கும் வாழ்த்துக்கள்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4154302192784841722.post-5337408550090799182013-06-03T01:10:30.331+05:302013-06-03T01:10:30.331+05:30அனுபவமே நல்ல ஆசான்.. உங்களுக்கு நல்ல சிந்தனைகள் இர...அனுபவமே நல்ல ஆசான்.. உங்களுக்கு நல்ல சிந்தனைகள் இருக்கிறது, அவற்றை உங்கள் வாழ்க்கையில் முதலிடுங்கள்..

அடிக்கடி எழுதுங்க.. கலக்குங்க..JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4154302192784841722.post-11968382551014742962013-06-02T23:19:33.643+05:302013-06-02T23:19:33.643+05:30வாழ்க்கையில் நல்லதொரு 'இடத்தை'... திருப்தி...வாழ்க்கையில் நல்லதொரு 'இடத்தை'... திருப்தியான 'இடத்தை' அடைய வாழ்த்துக்கள்... அது தான் முக்கியம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4154302192784841722.post-14296274932840239052013-06-02T22:21:15.472+05:302013-06-02T22:21:15.472+05:30சிறு துளிதான் பெருவெள்ளமாகிறது ஆகவே சிறுக சிறுக சே...சிறு துளிதான் பெருவெள்ளமாகிறது ஆகவே சிறுக சிறுக சேமிப்பது நல்லதே...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4154302192784841722.post-61794048370168346252013-06-02T22:20:12.425+05:302013-06-02T22:20:12.425+05:30சிகரம் வலைத்தளம் தொடங்கி ஏழு வருடங்கள் ஆகிவிட்டது ...சிகரம் வலைத்தளம் தொடங்கி ஏழு வருடங்கள் ஆகிவிட்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

சிக்கல்கள் இல்லாத வாழ்க்கை என்பது வெகு சிலருக்கே சாத்தியம். விடாமுயற்சியோடு உங்கள் பயணத்தினை தொடங்கிட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com