Friday, December 23, 2016

சிகரம் பாரதி 46 / 50

வணக்கம் வலைத்தள நண்பர்களே! நான் எனது 'சிகரம்' இணையத்தளத்தை உருவாக்குவதற்காகப் பாடுபட்டு வருகிறேன். நண்பர்களாகிய நீங்கள் பல்சுவை அம்சங்கள் நிரம்பிய , அழகிய வடிவமைப்பைக் கொண்ட இணையத்தளமொன்றைப் பரிந்துரைக்க முடியுமா? எனது இணையத்தளத்திற்கான வடிவமைப்பைத் தீர்மானிப்பதில் நான் பெரும் குழப்பத்தை எதிர்நோக்கியுள்ளேன். நண்பர்களாகிய நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும். உங்கள் பரிந்துரைகளைக் கவனித்து இறுதி முடிவுக்கு வரலாம் என்றிருக்கிறேன். உதவுவீர்களா?

4 comments:

  1. இதுவே இணைய தளம் தானே ?தமிழ்மணம் போல் திரட்டியை ஆரம்பிக்க எண்ணமா?

    ReplyDelete
    Replies
    1. திரட்டி இல்லை. பின்னர் திரட்டி வசதிகளை இணைத்துக் கொள்வோம். நண்பர்களை இணைத்து பதிவுகள் வெளியிட எண்ணம். அத்துடன் ஊடக இணையத்தளமாகவும் அமைக்க எண்ணுகிறேன்.

      Delete
  2. Replies
    1. இணையத்தளம் துவங்கவிருக்கிறேன் நண்பரே. நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து எழுத வைக்கப் போகிறேன். பல்சுவைத் தளமாக இருக்கும்.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?