சிகரம் பாரதி 45 / 50
🌺 யதார்த்தமான ஏழு வரிகள்
👉உங்களை ரொம்ப பிடிச்சவங்ககிட்ட ம்ம்... சரின்னு ஒரு வரில பதில் சொல்லாதீங்க..🌺
👉உங்களுக்கு என்ன பேசணும்னு தோணுதோ அத பேசுங்க ஆனால் பதில் எதிர்பார்க்காதீங்க..🌺
👉உங்கமேல ரெம்ப அக்கறையும் பாசமும் வைச்சவங்க எவ்வளவு சண்டை போட்டாலும் அவங்களை விட்டு போயிடாதீங்க..🌺
👉யாரு உங்களை அதிகமா விரும்புறாங்களோ அவங்களுக்கு எப்போதும் Sorry ( மன்னிப்பு ) சொல்லாதீங்க..🌺
👉யாரை , நீங்க வேணும்னு நினைக்கிறிங்களோ அவங்களுக்கு BYE சொல்லாதீங்க ..🌺
👉யாரு உங்க மேல ரெம்ப உண்மையான அக்கறையுடன் இருக்காங்களோ அவங்களுக்கு 'நன்றி' சொல்லாதீங்க..🌺
👉யாரு உங்களை பற்றி நினைச்சிட்டே இருக்காங்களோ அவங்களை, உங்க உயிர் உள்ளவரை மறந்து விடாதீங்க..🌺
உபாயம் : வாட்ஸப்.

அருமை நண்பா!
ReplyDeletehttp://www.ypvnpubs.com/
நல்ல கருத்துகள்
ReplyDelete