Sunday, February 21, 2016

என்னுயிர்த் தமிழே....

                      வணக்கம் வாசகர்களே, நீண்ட நாட்களுக்குப் பின் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 2016 ஆம் ஆண்டை சர்வதேச தாய்மொழித் தினத்தில் இருந்து துவங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சர்வதேச தாய்மொழித் தினம் என்பது வெறுமனே ஒரு கொண்டாட்ட தினமாக மட்டும் இருந்து விடாமல் நினைவில் நிற்கும் ஒரு தினமாக இருக்க வேண்டும்.

சந்திப்போம் - சிந்திப்போம் நண்பர்களே!
Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?