அகவை பத்தில் சிகரம்!

சிகரம் 
அகவை பத்து !
ஒன்பது ஆண்டுகளாய் எமக்கு 
அன்பும் ஆதரவும் 
அளித்த அனைவருக்கும் 
நெஞ்சார்ந்த நன்றிகள்!


சிகரம் 

                        அனைவருக்கும் வணக்கம்! இதோ என் இலட்சியப் பயணத்தில் அடியெடுத்து வைத்து ஆண்டுகள் ஒன்பது ஓடி விட்டன. நான்காவது ஆண்டாக வலைத்தளம் மூலமாக "சிகரம் தினம்" ஐ நினைவு கூறுவதில் பெருமகிழ்ச்சி. இந்த ஒன்பது ஆண்டுகளில் கற்றதும் பெற்றதும் எண்ணிலடங்காதவை. "சிகரம்" எனக்கு மட்டுமல்ல எனது சமுதாயத்திற்கே ஒளிவிளக்காக திகழ வேண்டும் என்பதே என் அவா. 

                    இவ்வேளையில் "சிகரம்" கடந்து வந்த பாதையைத் தெளிவாகக் கூறும் பதிவை இங்கு பகிர விரும்புகிறேன்:

அகவை ஒன்பதில் சிகரம்  

 இன்று முதல் புத்துணர்ச்சியோடு வீறுநடை போடத் தயாராகி விட்டது நமது "சிகரம்". வரும் "சிகரம் ஆண்டு" ஏராளமான குறிக்கோள்களைச் சுமந்து வரப்போகிறது. அத்தனை குறிக்கோள்களையும் அடைந்திட நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். முக்கியமாக தனிப்பட்ட , சொந்த இணையத்தள முகவரிக்குள் "சிகரம்" ஐ அழைத்துச் செல்ல எண்ணுகிறேன்.

                        இன்னுமின்னும் உங்களோடு நிறைய பேச வேண்டும். அதற்கு இந்த ஒரு பதிவு போதாது. "சிகரம் ஆண்டு 10" இல் வரப்போகும் பதிவுகளில் இன்னும் பேசலாம். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றிகள். 

சிகரம் 
அகவை பத்து !
ஒன்பது ஆண்டுகளாய் எமக்கு 
அன்பும் ஆதரவும் 
அளித்த அனைவருக்கும் 
நெஞ்சார்ந்த நன்றிகள்!

 சிகரம்

Comments

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!