மன்னிக்க வேண்டும்!

மன்னிக்க வேண்டும்!

எனது வலைத்தள நண்பர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர விரும்புகிறேன். ஜெயலலிதாவின் ஊழல் வழக்கு குறித்து facebook இல் நான் வெளியிட்ட இரு பதிவுகளைத் தொகுத்து " மாண்புமிகு முதலமைச்சர்! " என்ற தலைப்பில் "சிகரம்" வலைப்பதிவில் பதிவிட்டிருந்தேன். ஆனால் அதற்கு தீய எண்ணம் கொண்டவர்களால் தவறான வார்த்தைப் பிரயோகங்களுடன் 51 பின்னூட்டங்கள் [ Comments ] வழங்கப்பட்டிருந்தன. சுமார் 26 மணித்தியாலங்களுக்குப் பின்னரே அதனை நான் பார்த்தேன். உடனடியாக அனைத்தையும் எனது பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டேன். எனது வலைத்தள நண்பர்கள் யாரேனும் இதனைக் கண்ணுற்றிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இந்த நாசகார வேலைக்கு நான் பொறுப்பல்ல என்றாலும் மிகக் கேவலமான , தரமற்ற , தவறான வார்த்தைப் பிரயோகங்களுடனான பின்னூட்டங்கள் உங்கள் மனங்களைப் புண்படுத்திவிடக் கூடாது என்பதே என் எண்ணம்.

இத்தகைய நாசகார வேலையை செய்தவர்களுக்கு அதற்கான பலனை காலம் நிச்சயம் வழங்கும்.
சிகரம்பாரதி
இதழியலாளர் / எழுத்தாளர் / ஆசிரியர்
வலைப்பதிவுகள் : சிகரம், சிகரம் 3 , தூறல்கள்.

http://newsigaram.blogspot.com/…/maanbumigu-mudhalamaichcha…
 
பதிவை வாசிக்க:
 

newsigaram.blogspot.com

Comments

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!