Tuesday, September 3, 2013

ஒரு கனவு நனவாகிறது.

வணக்கம் வலைத்தள வாசகர்களே! ஒரு குறுகிய பதிவொன்றினூடாக எனது
வலைத்தள மீள் பிரவேசத்திற்கு அடியிட்டுச் செல்ல வந்திருக்கிறேன்.

http://renewmoonyoga.files.wordpress.com/2012/11/moon-and-man-image.jpg 

2013.09.01 ஞாயிறன்று எனக்கான மடிக்கணினியை இலங்கை ரூபாய் மதிப்பில் 86000 க்கு கொள்வனவு செய்துள்ளேன். இதன் மூலம் தொடர்ந்து வலைப்பதிவுகளை இடவும் நண்பர்களின் தளங்களுக்கு கருத்துரை இடவும் வசதியாக அமையும். இதற்காகவே இத்தனை நாள் காத்திருந்தேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.


மாதாந்த தவணை முறையில் தான் கொள்வனவு செய்துள்ளேன். கட்டணத்தை முழுமையாக செலுத்தி முடிக்கும் வரை திருப்திப் பட்டுக் கொள்ள இயலாது என்றாலும் முழுமையாக செலுத்தி முடிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.


ஆகவே, இனி தொடர்ந்து என்னிடமிருந்து நீங்கள் பதிவுகளை எதிர்பார்க்கலாம் என்பதை கூறிக் கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுவது,
சிகரம்பாரதி.

6 comments:

  1. வாழ்த்துக்கள் நண்பா... கல்யாண வைபோகம் வரும்ல இனி..

    தொடர்ந்து எழுதுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி தோழா. கல்யாண வைபோகம் உங்கள் விருப்பம் போல் மிக விரைவில் வெளி வரும். விரைவில் அறிவிக்கிறேன். மீண்டும் சந்திப்போம்.

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழா.

      Delete
  3. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    ReplyDelete
    Replies
    1. விரைவில் தொடர்பு கொள்கிறேன்.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?