Saturday, November 17, 2012

இனியவை இருபது - 46/13

வணக்கம் அன்பு வாசக உள்ளங்களே. தொடர் பதிவின் மற்றுமொரு அத்தியாயத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வழமை போல அதிரடியான - காத்திரமான பதிவொன்று உங்களுக்காக காத்திருக்கிறது. உலக அழிவு தொடர்பான வாக்குப் பெட்டி வலது பக்கம் வைக்கப் பட்டுள்ளது. மறக்காமல் உங்கள் வாக்குகளையும் பதிவு செய்யுங்கள். முக நூலில் நான்: சிகரம்பாரதி. டுவிட்டரிலும்: சிகரம்.

பயணம் - 19
நேற்றைய பதிவு தொடர்கிறது.......

#மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை

முகவரி: http://www.gunathamizh.com/

#ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்

முகவரி: http://tvrk.blogspot.com/

#எழுதும் போது தோன்றுவது அல்ல கவிதை..! தோன்றும் போது எழுதுவது..!

முகவரி: http://www.kannam.com/

#சாதி மதமற்ற தமிழகம் அமைப்போம்.

முகவரி: http://www.periyarthalam.com/

#அறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.

முகவரி: http://jayadevdas.blogspot.com/

#நன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.


இன்னும் இருக்கு...... தொடரும்......

இந்தப் பதிவையும் படிச்சிட்டு உங்க கருத்துக்கள சொல்லலாமே?

1 comment:

  1. அனைத்து தளங்களும் நல்ல தளங்கள்...

    நன்றி...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?