Wednesday, November 7, 2012

46/3

அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் மீண்டும் சிகரம் பாரதியின் மனம் கனிந்த வணக்கங்கள். 

பயணம் - 06

இன்றைய பயணம் முக நூலில் நான் படித்த சில மொக்கைகளைத் தாங்கி வருகிறது. படிங்க - ரசிங்க.

[1] பேஸ்புக்கில் பிரபலம் என்பவரின் தகுதிகள் :
*ஸ்டேட்டஸ் போட்டவுடன் லைக் சராமரியாக குவியவேண்டும் .
*அந்த ஸ்டேட்டஸ்க்கு முக்கியமான இன்னொரு பிரபலம் எழுதும் கமெண்டுக்கு மட்டுமே பதில் கமெண்ட் எழுதவேண்டும்.மற்றவர்களுக்கு அவர்கள் கமெண்டை ஜஸ்ட் லைக் மட்டுமே செய்யவேண்டும்.
*இவரை போன்று லைக்கை குவிக்கும் சில பிரபலங்களின் வால்களில் குறிப்பாக பிரபல பெண் பதிவர் வால்களில் இவர்கள்லைக் ,கமெண்ட் கண்டிப்பாக இருக்கும்.
மற்றவ ர்களுக்குநோ !நோ !தப்பு !
*தன்னை புகழ்ந்து பேசும் சில சின்ன பதிவர்கள் வால்களில் இவர்கள் லைக் இருக்கும் (புகழ்ச்சிக்குகிப்ட் )
*சாட் பாக்சில் யார் ஹாய் சொன்னாலும் கண்டுக்கமாட்டார ்கள்.(அவர்கள் சிலரிடம் மட்டும் விரும்பினால் சாட் செய்வார்கள் )
*சென்சிடிவ் விஷயங்கள் பற்றி கண்டிப்பாக பதிவு செய்வார்கள் .(அங்கு நடக்கும் சண்டைகள் வேடிக்கையா இருக்கும்)
*தங்களை மிக பெரிய ஒரு சக்தியாக காட்டிக்கொள்ள சில எச்சரிக்கை ஸ்டேட்டஸ்(மற்றவர்களுக்கு ) கண்டிப்பாக பதிவு செய்வார்கள் .





[2]




பயணம் - 07

உங்களுக்கு பயன்படக்கூடிய இணையத்தளங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்திச் செல்ல எதிர்பார்க்கிறேன். இந்த இணையத்தளங்கள் தமிழில் இலகுவாக பாடல்களை தரவிறக்கம் செய்யக்கூடிய நம்பகமான - முன்னணி இணையத்தளங்கள் ஆகும். பயன்படுத்தி பயனடைவீர்களாக.

[1] TAMILWIRE
[2] ISAITHENDRAL
[3] GALATTA

இந்த மூன்று இணையத்தளங்களுமே கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றில் இலகுவாகக் கையாளக் கூடிய பயனுள்ள தளங்கள் ஆகும். கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்காகவென்றே பிரத்தியேகமான தளங்களும் உண்டு. அவை வருமாறு:

[4] தளம் : KUTTYWAP
முகவரி : www.kuttywap.com
[5] தளம் : TAMILMOB
முகவரி : www.tamilmob.com
[6] தளம் : SHORT MP 3
முகவரி : www.shortmp3.com (ரிங்டோன்களுக்கான பிரத்தியேகத் தளம் )

4 comments:

  1. அது என்ன 46? உலக அழிவு நாளோ

    ReplyDelete
  2. உண்மை தான் நீங்க கூறுவது.... முக நூல் பிரபலங்கள் பற்றி...

    ReplyDelete
  3. பயனுள்ள தள இணைப்பிற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  4. முக நூல் பற்றி நல்ல பதிவு.Tamil wire இந்த இணைய தளத்தில் பல பாடல்களை பதிவிறக்கம் செய்திருக்கிறேன் , சில மாதங்களாக வேலை செய்ய வில்லை .

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்து கந்தசாமி முகப்பலகை

பிடிச்சிருந்தா பகிரலாமே?