2012 இல் உலகம் அழியும் என்கிற கூற்றை நீங்கள் நம்புகிறீர்களா?

உலக அழிவுக்கு இன்னும் நாலரை மாதங்களே உள்ளன. இந்நிலையில்  அது தொடர்பான சூடான விவாதங்களும் இடம்பெற்று வருகின்றன. நாமும் அதைப் பற்றி சற்றுப் பேசலாமே என்று எண்ணினேன். ஏற்கனவே "சிகரம்" தளத்தில் வெளியான தொகுப்பு இது.


அது தொடர்பாக வாசகர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் நோக்குடன் வாக்களிப்புப் பட்டை ஒன்று நமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. (அது எங்கே இருக்குன்னு நா சொல்ல மாட்டேன். சரியா கண்டு பிடிச்சு வாக்களிப்பவர்களுக்கு ஒரு ரகசியப் பரிசு காத்திருக்கிறது.) அதிலே வாக்களித்து உங்கள் எண்ணங்களையும் பதிவு செய்யுமாறு அன்போடு அனைவரையும் அழைக்கிறேன்.

Image Credit : Google


பதிவு இன்னும் நீட்டமா இருக்கும்னு நினைச்சவங்களுக்கு பதிவு இதோட முடிஞ்சிருச்சினு இத்தால அறிவிச்சிக்கிறேன். ஆனா இன்னும் ஒன்னையும் சொல்லிக்க ஆசைப்படுறேன். நம்ம பழைய பதிவுகளையும் வாசிச்சு ஏதாவது சொல்லிட்டுப் போங்கப்பா.

                  ********************************************************
                                         முக்கிய அறிவித்தல். 

எனது அன்பான வலைப்பதிவு வாசகர்களிடம் சிறிய - முக்கியமான கோரிக்கை ஒன்றை முன்வைக்க எதிர்பார்க்கிறேன். விடயம் என்னவெனில், எனது பாடசாலைக் கால நண்பனான 'அருண்பிரசாத்' தற்போது வலைப்பதிவுலகில் காலடி எடுத்து வைத்துள்ளான். "வரிக்குதிரை" எனும் மகுடம் கொண்ட அவ்வலைப்பதிவினை சென்று ஒருமுறை வாசித்து தளம் பிடித்திருந்தால் தங்கள் கருத்துக்களையும் வழங்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

                       **********************************************************

Comments

  1. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.நேரம் இருந்தால் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா தங்கள் அறிமுகத்திற்கு. நிச்சயம் வலைச்சரம் வருகிறேன்.

      Delete
  2. உனது தளம் மூலமாக எனக்கு அறிமுகம் தந்தாய். நன்றி...... என் நண்பன்டா....
    http://varikudhirai.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. என் நண்பனுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன்? புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பது நமது கடமையல்லவா? நன்றி உள்ளமே.

      Delete
    2. வாழ்த்துக்கள் பாரதி இப்பணிக்காய்.!நிச்சயம் நண்பன் சாதிப்பார்.

      Delete
    3. தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி உள்ளமே.

      Delete
  3. "எனக்கு கவலை இல்லை..." ஓட்டளித்து விட்டேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி உள்ளமே. வாக்களிப்புக்கு நன்றி.

      Delete
  4. நல்ல முயற்சி..தொடருங்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க புதிய உள்ளமே. தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. முதல் வரவு தொடர் வரவாகட்டும்.

      Delete
  5. எனக்கு கவலை இல்லை...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உள்ளமே.

      Delete
  6. "எனக்கு கவலை இல்லை..." ....கண்டுபுடிச்சுட்டன்.பரிச தாங்க பாஸ்;

    ReplyDelete
    Replies
    1. அடடே.... வாழ்த்துக்கள் உள்ளமே. அப்படியே நம்ம கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கு உங்கள் முகவரியை அனுப்பி வையுங்கள். நேரில் வந்து பரிசு வழங்கக் காத்திருக்கிறேன். சந்திப்போம் உள்ளமே.

      Delete
    2. இது அடாத்து..இப்பவே பரிசு வேணும்

      Delete
    3. ஆஹா.... இது என்ன வம்பாப் போச்சு? அடாத்தெல்லாம் கிடையாதுங்க. பரிசா தர நா தயார். நீங்க மட்டும் தான் இது வரைக்கும் கண்டு பிடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள். ஆனா அது தான் ரகசியப் பரிசாச்சே? அதனால தான் முகவரியக் கேட்டேன். இல்லன்னா பரிசு தர நீங்களே ஒரு வழிய சொல்லுங்களேன்? சந்திப்போம் உள்ளமே.

      Delete
  7. ஓஓஓஓஓஓஓஓஓஓஓ!!!!!!!!!சரி இப்போதைக்கு பரிசை நீங்களே வச்சுருங்க...!அப்புறமா வாங்கிக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சரிங்கம்மா... உங்களுக்காகக் காத்திருப்போம் பரிசும் நானும்...... சந்திப்போம் உள்ளமே.

      Delete
  8. ஒட்டு போட்டுவிட்டேன்.பரிசை காணவில்லையே நண்பரே

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை தொடர் வருகையாகட்டும். வருகைக்கும் வாக்களிப்புக்கும் மிக்க நன்றி உள்ளமே. சற்றுத் தாமதமாகக் கண்டு பிடித்ததால் உங்களுக்கு இரண்டாம் பரிசு தான். பரிசு விரைவில் உங்களை மின்னஞ்சலில் வந்தடையும். ஆனா அது "ரகசியப் பரிசு" அப்படிங்கறத மறந்துராதீங்க. சந்திப்போம் உள்ளமே.

      Delete
  9. பதிவு ரொம்ப வித்தியாசம்.......
    நட்பின் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சிட்டுக்குருவியாரே! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி உள்ளமே. தொடர்ந்து இணைந்திருங்கள்.

      Delete
  10. வித்தியாசமான சிந்தனை..

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை தொடர் வருகையாகட்டும். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி உள்ளமே.

      Delete

Post a Comment

உங்கள் கருத்துகள் தான் எங்களுக்கான கைதட்டல்கள். பதிவைப் பற்றிய எண்ணங்களை தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் விமர்சனங்களை வரவேற்கிறோம்.

சிகரம்

Popular posts from this blog

உங்கள் மனம் கவர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் யார்? Who is your favourite Bigg Boss Contestant?

பத்தி எழுத்து என்றால் என்ன? | கட்டுரை | வல்லினம் | ஸ்ரீதர் ரங்கராஜ்

சிக்கலில் சிக்கிய பிக் பாஸ்? இரண்டாம் வாரத்துடன் இடைநிறுத்தம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-21 | இருபது-20 கிரிக்கெட் | சிகரம் ஆடுகளம்

பிக் பாஸ் தமிழ் - பருவம் 02 - ஜூன் மாதம் ஆரம்பம்!

ஐ.பி.எல் ஆட்ட விவரங்கள் | புள்ளிப் பட்டியல் IPL 2018 SCHEDULE & RESULTS #IPL2018 - WEEK 01

Bigg Boss Tamil Vote (Online Voting) Season 02 | Public Opinion Poll | Week 13 Voting | Google Vote

பிக் பாஸ் தமிழ் - 02 எப்படி அமையும்?

ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா - 2018 ஏப்.07 இல் ஆரம்பம்! #IPL2018

பிக்பாஸ் உத்தியோக பூர்வ அறிவிப்பு மே 26 ஆம் திகதி!